தினம் நமக்கு நிறைய ஈமெயில்கள் வரும்.....நாம் எங்கயோ, எப்பவோ பதிவு செய்த தளங்களில் இருந்து தினம் நிறைய Spam ஈமெயில்கள் வரலாம். அதனால் தினம் அந்த மெயில்களை Delete செய்ய வேண்டும். மூன்று நாள் நாம் மெயில்களை பார்க்கவில்லை என்றால் நமது இன்பாக்ஸ் நிரம்பி வழியும். அப்படி நமக்கு வரும் தேவை இல்லாத மெயில்களை நமது இன்பாக்ஸ்க்கு வராமல் எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம். நாம் அதிகம் பயன்படுத்தும் ஜிமெயிலில், எப்படி செய்வது என்று பார்ப்போம்.
எந்த ஈமெயில் உங்களுக்கு வர கூடாது என்று நினைகிறீர்களோ அந்த
ஈமெயிலை ஓபன் செய்து Reply பக்கத்தில் உள்ள Arrow(Dropdown) வை கிளிக் செய்யவும்.பிறகு "Filter message like this "கிளிக் செய்தவுடன்,தனியாக ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அந்த விண்டோ வந்தவுடன் Next கிளிக் செய்யவும்.



மிகவும் பயனுள்ள தகவல் நண்பா, நானும் எதிர்பார்த்த ஒன்று அருமை...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி