Pages

"Angry birds" போல் சுவாரசியமான மூன்று Online Games விளையாட



Email, Facebook, Orkut  என்று  இன்டர்நெட்டில் நாம் சுத்தி வந்தாலும் நிறைய பேருக்கு Online Gamesசில் ஆர்வம் அதிகம் இருக்கும்."Angry Bird" அப்படிதான் படு பிரபலம் அடைந்தது.Google chrome கூட Angry birdடை அறிமுகபடுத்தியது. AngryBird போல  மூன்று சுவாரசியமான  விளையாட்டுகள்   வலைத்தளத்தில் பிரபலம் அடைந்து  வருகிறது.  கீழே  உள்ள  லிங்கை   கிளிக்   செய்து 
அந்த  மூன்று  விளையாட்டையும்  விளையாடி பாருங்களேன்.நல்ல சுவாரசியமாக இருக்கிறது .இந்த விளையாட்டுகளை நீங்கள் டவுன்லோட் செய்யாமல் ONLINEயில் விளையாடலாம் என்பது கூடுதல்  சிறப்பு .


Ninjadog



Link : Game Ninja



                                                                         Siege Master


                                                               Link : Seige Master


                                                                          Sieger




Link : Sieger


மேலே உள்ள இந்த மூன்று விளையாட்டுகளும் இன்டர்நெட்டில் படுவேகமாக  பிரபலம் அடைந்து  வருகிறது. நீங்கள்  ஒருமுறை  விளையாடினால்  எளிதாக  புரிந்து  கொள்ள  முடியும். இந்த  மூன்று விளையாட்டுகளும்  I-Phone  Free Applicationனாகவும் கிடைகிறது.விளையாடி பாருங்கள்.


7 comments:

  1. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி !

    ReplyDelete
  2. நேரமிருக்கும்போது இங்கும் வந்துட்டு போங்க..!தங்கம்பழனி வலைப்பூ..!

    ReplyDelete
  3. நேரமிருக்கும்போது இங்கும் வந்துட்டு போங்க..!தங்கம்பழனி வலைப்பூ..!

    ReplyDelete
  4. நான் கோபப் பறவையின் தீவிர ரசிகன். இவைகளையும் ட்ரை பண்ணறேன், நன்றி

    சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

    ReplyDelete
  5. Nice Games

    visit my site and take a look
    www.ezzal.com

    ReplyDelete
  6. அட இன்னா பாஸ் நீங்க?
    நம்ம சைட்டுக்கு வாங்க!
    கருத்து சொல்லுங்க!!
    நல்லா பழகுவோம்!!!

    ReplyDelete