இந்தியாவும் இலங்கையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வென்றதன் மூலமாக இந்திய அணி மிக தெம்பாக களம் இறங்க போகும் இறுதி போட்டி.இந்தியர்கள் அனைவரும் சனிகிழமை போட்டிக்காக ஆவலாக இருகிறார்கள்.இந்த வாய்ப்பை தவறவிட்டால்,இனிமேல் இதுமாதிரி ஒரு வாய்ப்பு உலககோப்பையை வெல்ல இந்தியாவிற்கு கிடைக்குமா என்றால், இல்லை

Read more »



 தற்செயலாக அமையும் சில விஷயங்கள் நமக்கு பெரும் சுவாரசியத்தை தரும், அதன்படி யாருமே எதிர்பாக்காத வகையில் இன்று இந்தியா - பாகிஸ்தானை அரையிறுதியில் சந்திக்கிறது.Footballக்கு பிரேசில் - அர்ஜென்டினா என்றால் கிரிக்கெட்டுக்கு இந்தியா -பாகிஸ்தான்.நிறைய பாகிஸ்தான் ரசிகர்கள் வாகா எல்லை வழியாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.ரெஹ்மான் மாலிக் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று தொழுகிறார்.நம்ம ஊரு காசி களைகட்டிருக்கிறது.நாம் ஜெயிக்க வேண்டி பூஜைகள் நடந்து கொண்டிரிக்கிறது.இந்த சமயத்துல நம்ம இந்திய மக்கள் சார்பாக எல்லா Playersகும் சில வார்த்தைகல சொல்ல வேண்டிருக்கு,ஏன்னா இன்றைய போட்டி நமக்கு கௌரவ பிரச்சன...

Read more »




Information Technology  துறையில்  அதீத வேகத்துடன் வளர்ந்து வருகின்ற இந்தியாவில் நம்முடைய இந்திய  அரசாங்கத்தின்  கீழ் செயல்படும்   அனைத்து      துறைகளுக்கும்   Online வசதி    மூலமாக   நாம்  தகவல்களை  அறிய  முடியும்,அல்லது   இந்த    தளத்திற்கு    சென்று  நமக்கு  தேவையான  அனைத்து  வேலைகளையும்  விரைவாக  செய்து முடிக்க முடியும் ,கண்டிப்பாக  நாம்    இந்த  Linkக்குகளை  Bookmark செய்து  வைத்து   கொண்டு ,  நமக்கு தேவையான பொழுது பயன்    படுத்திக்கொள்ளலாம். நண்பர்களுக்கும் இதனை  பகிர்ந்து  கொள்ளுங்கள்.

Read more »




Mail-checker


பயன்பாடு : கூகிள் Chrome பயன்படுத்துபவர்கள்,நீங்கள் படிக்காத ஈமெயில்களை உங்களின் Chrome Toolbar ரிலிருந்து எளிதாக திறந்து படிக்கலாம்.

Read more »



Facebook பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும். Facebook யில்   நமக்கு   நிறைய நண்பர்கள் இருப்பார்கள், அதில் சிலருக்கு மட்டும் உங்களது "Status Message" தெரியாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ,உங்களது  Status Messageயை "Hide" செய்து கொள்ளும் வசதி Facebook யில் உள்ளது.

Read more »



ஜிமெயில்,ஈமெயில் உலகில் ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணியதற்கு அவர்கள் தரும் சில அருமையான வசதிகளும் தான்.தினம் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு எதாவது ஒரு வசதியை தருகிறார்கள், அப்படி லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது Google "SNOOZE".

Read more »











எல்லாரும் கவித எழுத ஆரம்பிச்சுடாங்க .காதலர் தினத்திற்காக நாமளும் எதாச்சும் கவிதா எழுதுவோமேன்னு தோனுச்சு .நான் என்னவளை நினைத்து எழுதுன கவித...நீங்க கவிதைன்னு நினைச்சிகன்னா !!!!!!Technology எழுதுறோம்,ஒரு மாறுதலுக்காக கவித எழுதுவோமேன்னு வந்த விளைவு Sorry விபரிதம்


(..................................)

நீ சாமி கும்பிடும்போது மட்டும்
திரையை மூடி நிறைய நேரம் அலங்காரம்
செய்து கொள்கிறார்
"கடவுள்"

.............................................................................................................................


நாளை நீ, என் வீட்டிற்கு வருவதால்
இன்று என் தோட்டத்தில் உள்ள பூக்கள் அனைத்தும்
காலையிலேயே வாடி விட்டன .
உன்னை எதிர்கொள்ள அவ்வளவு பயமா
"பூக்களுக்கு

.............................................................................................................................

பேருந்து இருக்கைக்கு பின்
யாரோ உன் பெயரை
கிறுக்கி வைத்திருப்பதை பார்த்து
ரசித்து ரசித்து
நான் இறங்கும் இடத்தை விட்டு
தள்ளி இறங்குவது.... எனக்கு பிடித்து இருக்கிறது.




(இந்த கவிதைகளுக்கு தலைப்பு வைக்க தெரில,அனுபவசாலிகள் யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா )






Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator