Pages

பயனுள்ள ஜிமெயில் டிப் (Gmail tip)





ஜிமெயிலில் வரும் மெயில்களில் ஒரு குறிப்பிட்ட நபர்களிடமிருந்து வந்த அனைத்து ஈமெயில்களையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எப்படி அதனை எளிதாக பார்க்க முடியும்.



Step 1 :

யாருடைய ஈமெயில் முழுவதையும் உங்களுக்கு பார்க்க வேண்டுமோ அந்த
அந்த நபர் அனுப்பிய ஏதாவது ஈமெயில் மீது உங்களது CURSORரை வைத்தால் ஒரு சின்ன பாக்ஸ் வரும் அதில் "More" சென்று கிளிக் செய்து "Recent conversations"பார்த்தால் அவர் இதுவரை அனுப்பிய அனைத்து ஈமெயில்களும்
வந்திருக்கும் .





எளிதான ஒன்று என்றாலும் தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

3 comments: