Pages

சமுக வலைதளங்களில்(Facebook,Twitter,Google plus) உங்களின் வலைதளத்தின் ரிப்போர்ட் அறிய...









நாம் வைத்திருக்கும்  வலைதளங்களுக்கு பல்வேறு  புள்ளியல்  வலைத்தளங்கள்  Analytics Report தருகிறது .அதுபோல் கீழே  தந்துள்ள வலைத்தளத்திற்கு சென்றால்   நம்முடைய வலைதளங்களில் உள்ள பதிவுகள்  சமுக வலைதளங்களில் (Facebook,twitter, Google+)   எத்தனை
முறை  பகிரப்பட்டுள்ளது  என்பதை  எளிதாக அறிய முடியும்.கீழே தந்துள்ள வலைதளத்திற்கு சென்று உங்களது வலைதளத்தின் முகவரியை  தந்தால் உங்களின் பதிவு எத்தனை முறை சமுக தளங்களில் பகிரப்பட்டுள்ளது என்பது தெளிவாக ஒரு ரிப்போர்ட் வந்து விடும்.நீங்களும் பயன்படுத்திபாருங்கள்.


                                                                LINK




7 comments:

  1. thanks please add to your blog friend connect(followers)

    ReplyDelete
  2. nantraaka ullathu nanbaa
    come to my site www.suncnns.com

    ReplyDelete
  3. நல்ல பயனுல் பதிவு



    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete