திருவண்ணாமலை
நமக்கு
பல
மகான்களை
தந்திருந்தாலும் அதில் முதன்மையானவர் ரமண மகரிஷி. ரமணரை தமிழகத்தில்
பலருக்கு அறிமுகபடுத்தியது
இசைஅமைப்பாளர் இளையராஜா.
இளையராஜாவிற்கு ரமணர்தான் ஆன்மீக
குரு.ரமணருக்காக
இளையராஜா
இயற்றிய
"ராஜாவின்
ரமணமாலை",பக்தி பாடல்களில்







