இந்த பதிவு ஜிமெயில் பற்றியது.இப்பொழுது வந்திருக்கும் புதிய ஜிமெயில் "COMPOSE"வடிவம் மூலம் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும்.ஆனால் இந்த சிறிய விண்டோ பலருக்கு பிடிக்கவில்லை.எப்பொழுதும் ஓபன்
நாம் தற்போது பயன்படுத்திகொண்டிருக்கும் ஜிமெயிலில் புதிதாக நமக்கு தேவைப்பட்ட படங்களை இப்பொழுது தீமாக வைத்து கொள்ளும் வசதியை கூகிள் அறிமுகபடுத்திருக்கிறது .முன்பு கூகிள் தந்த பின்னணி படங்களை மட்டும்தான் தீமாக வைத்துகொள்ள முடியும்.
ஜிமெயிலில் வரும் மெயில்களில் ஒரு குறிப்பிட்ட நபர்களிடமிருந்து வந்த அனைத்து ஈமெயில்களையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எப்படி அதனை எளிதாக பார்க்க முடியும்.
நீங்கள் இரண்டு மூன்று ஜிமெயில் கணக்கு வைச்சுருகீங்க,ஒன்னு உங்களோட , மற்றது உங்கள் வேலைக்காக என்று வைத்து கொள்வோம். ஒரு கணக்குக்குள் நுழைந்து " Sign out " செய்யாமல் மற்ற கணக்குக்குள் சென்று அந்த கணக்கின் இன்பாக்ஸ் ஈமெயில்களை படிக்க முடிந்தால் எவ்வளவு இருக்கும். இனிமேல் அப்படி படிக்க முடியும் என்றால் நம்புவீர்களா." Email delegation "என்று ஜிமெயில் அறிமுக படுத்திருக்கும் முறைப்படி நீங்கள் அப்படி படிக்க முடியும்.வாங்க எப்படி என்று பாப்போம்.
கூகிள் பிளஸ் மோகம் எல்லோரையும் ஆட்டி படைக்கிறது. அதற்கு தகுந்தது போல் ஜிமெயிலில் புதிதாக கூகிள் பிளஸ் தீம் அறிமுக படுத்தி இருகிறார்கள்.உங்கள் ஜிமெயில்
நாம் வைத்திருக்கும் ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினாலோ அல்லது நமக்கு தெரியாமல் “BadActivity " நடந்திருந்தாலோ நமக்கு இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. ஜிமெயில்தான் நாம் இப்பொழுது அதிகம் பயன்படுத்துகிறோம்.நமது வங்கி கணக்க்குகள் பற்றிய விவரங்கள், பல " Confidential Informations " நமது கணக்கில் வைத்திருப்போம், இப்படி இருக்கும்போது கண்டிப்பாக நமது கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். நம் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினால் நாம் எப்படி தெரிந்து கொள்வது????
நாம் Outlook ஈமெயில் படிக்கும்போது ஒரே நேரத்தில் பல திரைகளை (விண்டோ)திறந்து வைத்து செயல்பட முடியும்.அதேபோல் ஒரு வசதியை ஜிமெயிலில் கூகிள் "Chrome" பயன்படுத்துபவர்களுக்கு தருகிறார்கள்.நீங்கள் செய்ய வேண்டியது ஒன்னும் இல்லை,கூகிள் Chrome மூலமாக ஜிமெயில்
நாம் ஜிமெயில் பயன்படுத்தும்போது நமக்கு வரும் ஈமெயில் முகவரிகள், அல்லது நாம் அனுப்பும் ஈமெயில் முகவரிகள் ,தானாகவே நம்முடைய "Addressbook"கில் பதிவாகிவிடும் .நமக்கு தேவையான முகவரிகள் பதிவானால் நமக்கு நல்லது தான்,ஆனால் நமக்கு தேவை இல்லாத முகவரிகள் நம்முடைய Address bookகில் பதிவாகி நிறைய நமக்கு தேவை இல்லாத Contacts வந்து Contacts Listயை நிரப்பி விடும் .இப்படி இல்லாமல் நமக்கு தேவையான முகவரி மட்டும் நாம் Save செய்து கொள்ளும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது... ரொம்ப எளிது...கீழே உள்ளது போல செய்யுங்கள்.
















