கார்னிங்(Corning)என்ற அமெரிக்க கண்ணாடிகள் (Glass and ceramic) தயாரிக்கும் நிறுவனம், சமீபத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. விளம்பரம் என்று சொல்ல முடியாது குறும்படம் என்று சொல்லலாம். 2025ஆம் ஆண்டு  உலகம் எப்படி இயங்கும் என்று ஒரு சுவாரசியமான கற்பனையாக இருக்கிறது இந்த படம்.


எதிர்க்காலத்தில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு  அவர்களின் கண்ணாடிகள் எப்படி உதவக்கூடும் என்பது போல் இந்த படம்  உள்ளது .எதிர்வரும் காலங்களில்  உலகம் இப்படி இயங்கினால்  எப்படி இருக்கும் என்று பார்ப்பவர்களையும்  ஏங்க வைத்துவிடுகிறது.

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator