அனைவருக்கும் வணக்கம்..டெக்னாலஜி பதிவு எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது என்பதால் மீண்டும் ஒரு டெக் பதிவுடன் சந்திக்கிறேன்...
யான்டெக்ஸ் மெயில்:
நம்மில் பலர் பெரும்பாலும் ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயிலில் தங்கள்
ஈமெயில் முகவரிகளை வைத்திருப்போம். அதே போல் மேலும் ஒரு நல்ல தளம் இலவச ஈமெயில்
சேவையை நமக்கு அளிக்கிறது. அந்த தளத்தின் பெயர் "Yandex.com".இந்த தளம்
ரஷ்யாவில் இருந்து செயல்படுகிறது. ரஷ்யாவில் யான்டெக்ஸ் (Yandex) கூகிளை விட







