சில சமயம் நமக்கு ஒரு குறிப்பிட்ட File format தேவை படலாம்.நாம் எப்படி நாம் வைத்திருக்கும் Fileகளை நமக்கு தேவையான File Formatட்டுகளில் மாற்றுவது.
எளிதாக செய்யலாம்.
இந்த http://www.online-convert.com/ வலைத்தளத்திற்கு சென்று நமக்கு தேவையான File Formatட்டுகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
முதலில் எந்த CONVERTORS வேண்டுமோ அதை கிளிக் செய்து "GO" கிளிக் செய்யுங்கள் .







