நம்ம எல்லோருக்கும் தினம் பல ஈமெயில்கள் வரும்.சில மெயில்கள் நமக்கு வருவதாக  இருக்கும்.சிலது Group ஈமெயில்லா வரும்.சிலது நம்ம எங்கயாச்சும் நம்ம ஈமெயில் கணக்கை தந்திருப்போம்,அவர்கள் அனுப்பும் Mailing List மூலமா பல   ஈமெயில்கள் வரும்.தினம் இப்படி பல ஈமெயில்கள் வருவதால் எந்த ஈமெயில் நமக்கு மட்டும் வந்துள்ளது ,எந்த ஈமெயில்கள் Group ,Mailing List மூலமாக வந்துள்ளது என்று நமக்கு தெரியாது.அதற்கு ஒரு சூப்பர் வசதி தந்துள்ளது ஜிமெயில்.மிக எளியமையாக நிமிடத்தில இதை செய்யலாம். தேவையான வசதியும் கூட.

Read more »


நம்ம ஈமெயில் அனுப்பும்போது ,சில சமயம் தவறுதலாக send button கிளிக் செய்து விடுவோம்.Attachment  சேர்க்க   மறந்திருப்போம். இல்லை,  இன்னும்  சில செய்திகளை     சேர்த்திருக்கலாமோ      என்று     அனுப்பியவுடன் நினைப்போம்.இப்பொழுது   கூகிள்  அறிமுகபடுத்திருக்கும் சூப்பர் வசதி " Undo Send" .நீங்கள் மெயில் Send செய்தவுடன் உடனே Undo கிளிக் செய்தால் அந்த ஈமெயில் போகாது. நீங்கள் ஈமெயிலை தகுந்தவாறு திருத்தியவுடன் பிறகு அனுப்பலாம்.

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator