நம்ம எல்லோருக்கும் தினம் பல ஈமெயில்கள் வரும்.சில மெயில்கள் நமக்கு வருவதாக இருக்கும்.சிலது Group ஈமெயில்லா வரும்.சிலது நம்ம எங்கயாச்சும் நம்ம ஈமெயில் கணக்கை தந்திருப்போம்,அவர்கள் அனுப்பும் Mailing List மூலமா பல ஈமெயில்கள் வரும்.தினம் இப்படி பல ஈமெயில்கள் வருவதால் எந்த ஈமெயில் நமக்கு மட்டும் வந்துள்ளது ,எந்த ஈமெயில்கள் Group ,Mailing List மூலமாக வந்துள்ளது என்று நமக்கு தெரியாது.அதற்கு ஒரு சூப்பர் வசதி தந்துள்ளது ஜிமெயில்.மிக எளியமையாக நிமிடத்தில இதை செய்யலாம். தேவையான வசதியும் கூட.







