நம்ம ஈமெயில் அனுப்பும்போது ,சில சமயம் தவறுதலாக send button கிளிக் செய்து விடுவோம்.Attachment சேர்க்க மறந்திருப்போம். இல்லை, இன்னும் சில செய்திகளை சேர்த்திருக்கலாமோ என்று அனுப்பியவுடன் நினைப்போம்.இப்பொழுது கூகிள் அறிமுகபடுத்திருக்கும் சூப்பர் வசதி " Undo Send" .நீங்கள் மெயில் Send செய்தவுடன் உடனே Undo கிளிக் செய்தால் அந்த ஈமெயில் போகாது. நீங்கள் ஈமெயிலை தகுந்தவாறு திருத்தியவுடன் பிறகு அனுப்பலாம்.