ஏசரின் ஐகோனியா w3 (ICONIA W3) டேப்லெட் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை.சந்தையின் நிலவும் கடும் போட்டி காரணமாக  ஏசர் சென்ற மாதம்  தனது புதிய  டேப்லட்டை அறிமுகபடுத்தியது.இதன் பெயர் "Iconia W4 "இந்த அறிமுகத்தின் மூலம் லெனோவா,டெல் போன்ற நிறுவனங்களுக்கு ஏசர் நல்ல போட்டியை தந்துள்ளது.இந்தியாவில் கையடக்க கணினிகள் வேகமாக பிரபலமடைந்து வரும் இச்சமயத்தில் எசரின் இந்த புது வரவு அறிமுகமாகிறது.ஏசறும் இந்தியாவில் நல்ல சந்தை மதிப்பு வைத்திருப்பதால் இதன் அறிமுகம் கணினி பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்பலாம்.

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator