சிறி - ஐபோன்







ஐபோன் பயனர்களுக்கு  சிறி ஒரு சிறந்த மென்பொருள் .அதன் பயன்பாடுகளை கீழே உள்ள படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.முதலில் சிறியை எப்படி இயக்குவது என்பதை காணலாம்.




மேலே இருப்பதுபோல் ஐபோனில் சிறியை இயக்கிகொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான சந்தேகங்களை சிறியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.






உங்களுக்கு தேவையான நாளில் உங்களை நியாபகபடுத்த 


உங்களுக்கு ஒரு உதவியாளர் இருப்பதைப்போல சிறி இயங்கும் .....நீங்களும் பயன்படுத்திபாருங்கள்.....





சென்ற வாரத்தில் தேடல் இயந்திர நிறுவனமான யாஹூ, பயனீட்டாளர்களின் தேடல் விவரங்களைப் பல மாதங்களுக்குச்      சேகரித்துவைக்கும்  என்ற  தகவல்,பிரைவசி  வல்லுநர்களைக் கவலைக்குள்ளாக்கியது. இந்த வாரத்தில், அலைபேசி உலகின் இரண்டு முக்கியப் பிதாமகர்களின் மீது பிரைவசி பற்றிய படு பயங்கர குற்றச்சாட்டு. ஆப்பிளின் ஐ-போன்  அல்லது கூகுளின் ஆண்ட்ராயிட் மூலம் இயங்கும்  அலைபேசி. இதில்  ஏதாவது  ஒன்றைப்  பயன்படுத்துபவராக இருந்தால், இந்த வாரத்தில் இவை இரண்டைப் பற்றியும் வெளிவந்த பிரைவசி அமளி தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.தெரியாதவர்களுக்கு, முதலில் சில அடிப்படைகள்...

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator