Email, Facebook, Orkut  என்று  இன்டர்நெட்டில் நாம் சுத்தி வந்தாலும் நிறைய பேருக்கு Online Gamesசில் ஆர்வம் அதிகம் இருக்கும்."Angry Bird" அப்படிதான் படு பிரபலம் அடைந்தது.Google chrome கூட Angry birdடை அறிமுகபடுத்தியது. AngryBird போல  மூன்று சுவாரசியமான  விளையாட்டுகள்   வலைத்தளத்தில் பிரபலம் அடைந்து  வருகிறது.  கீழே  உள்ள  லிங்கை   கிளிக்   செய்து 
அந்த  மூன்று  விளையாட்டையும்  விளையாடி பாருங்களேன்.நல்ல சுவாரசியமாக இருக்கிறது .இந்த விளையாட்டுகளை நீங்கள் டவுன்லோட் செய்யாமல் ONLINEயில் விளையாடலாம் என்பது கூடுதல்  சிறப்பு .

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator