நம்முடைய புகைப்படங்களை நமக்கு தேவையான முறைகளில் அழகாக Photoshopயில் எடிட் செய்து கொள்வோம். அதுபோல நம்முடைய புகைப்படங்களை Onlineயில் கார்ட்டூன் சித்திரமாக மாற்றி தருகிறது ஒரு வலைத்தளம். நீங்கள் செய்ய வேண்டியது   அந்த  வலைத்தளத்தில் உங்களது  புகைப்படங்களை  Upload செய்தால் போதும்   நொடிகளில் உங்களது படங்களை கார்ட்டூன்   படங்களாக மாற்றி தருகிறது.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator