முகம் இல்லாதவங்க கூட இருந்துருவாங்க போல.......முகநூல் (Facebook ) இல்லாதவங்க இருக்கமாட்டாங்க.முகநூலில்  தொலைபேசி விவரங்களை பிறர் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...இந்த பதிவு அதைபற்றியதுதான்.

கீழே பாருங்கள்.

1.முகநூலில்  ACCOUNT TAB - PRIVATE SETTINGS LINK  கிளிக் செய்யுங்கள்.



2.CUSTOMIZE SETTING கிளிக் செய்யுங்கள்.




3.CONTACT INFORMATION  கிளிக் செய்து CUSTOMIZE கிளிக் செய்யுங்கள்.





4.அடுத்த விண்டோவில் நீங்கள் யாருக்கு உங்கள் தொலைபேசி விவரங்களை பகிர வேண்டுமோ அப்படி செய்து கொள்ளலாம்





5."ONLY ME " நீங்கள் தேர்வு செய்தால் யாரும் உங்கள் விவரங்களை பார்க்க முடியாது.

நாம் பயன்படுத்தும் ஈமெயில் கணக்கில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் தான் FILEகளை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.நிறைய மெமரி உள்ள FILEகளை நாம் அனுப்ப நினைத்தால் ஈமெயில் கணக்கு முலம் இயலாத காரியம். அதற்கு ஒரு மாற்று கீழே தரப்பட்டுள்ள தகவல். 100 MB வரை FILEகளை அனுப்ப பயன்படும் தளம் ஒன்று இருக்கிறது.இந்த தளத்தை பயன்படுத்துவதும் எளிது.கீழே சென்று எப்படி என்று பாருங்கள்.


WIZDROP.COM  இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
மிக எளிதாக இந்த தளத்தை பயன் படுத்தலாம்.நீங்களும் இந்த தளத்தை பயன்படுத்தி பாருங்கள்.


Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator