25

ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி
ஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்கள்.இது ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைத்திருபவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும். நம்மில் சிலர் ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைச்சுருப்போம்,நம்ம அதிகம் பயன்படுத்துற ஜிமெயில் கணக்கிலிருந்து, மற்ற கணக்கை Link செய்து மெயில் Compose செய்து அனுப்பலாம். கீழே படங்களை பார்த்தால் தெளிவாக புரியும்.


                              
   முதலில் உங்கள் மெயின் ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து கொள்ளுங்கள்.


                                                   
மெயின் ஜிமெயில் கணக்குக்குள் சென்று settings,Account and Import,Send mail from another   address கிளிக் செய்யவும். இங்கு எந்த ஈமெயிலை  லிங்க் செய்ய  வேண்டுமோ அதை தந்து Next step கிளிக் செய்யவும்.

 
                                          
                                              Send verification கிளிக் செய்யுங்கள்
                                      

அடுத்து     VERIFICATION CODE கேட்கும். அதற்கு நீங்கள் எந்த ஈமெயில்       கணக்கை லிங்க் செய்ய தந்தீர்களோ அதற்கு Verification   ஈமெயில் வரும்.
அங்கு சென்று Confirmation code number யை  verification box யில் தந்து விடுங்கள்.
வேலை முடிந்தது.பிறகு உங்கள் மெயின் கணக்குக்குள் நுழைந்து மெயில் Compose  பண்ணினால் அங்கு புதுசாக ஒரு From : Dropdown  வந்திருக்கும் அதில் நீங்கள்  கேட்ட  ஈமெயில்  கணக்கு    வந்திருக்கும். நீங்கள் அந்த கணக்குக்குள்  நுழையாமலே இந்த கணக்கிலிருந்தே அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்பலாம்.

அதிகம்  பயன்படுத்தாத   சில   கணக்கை   லிங்க்   செய்து  கொள்ளுங்கள்.சில சமயம்  அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்ப தேவை இருந்தால்,மெயின்
கணக்கிலிருந்தே  நீங்கள் மெயில் அனுப்பி கொள்ளலாம்.

Do you like this story?

25 comments

 1. அருமை நண்பரே..! பயனுள்ள குறிப்புகள்.,!!

  ReplyDelete
 2. அசத்தல் தகவல் நண்பா ...

  ReplyDelete
 3. நன்றி சசி ,புதிய மனிதா,ரவிக்குமார்.

  ReplyDelete
 4. அய்யா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. அப்படியே தமிழில் எளிதாக எழுத சிறந்த தமிழ் மென்பொருளை சொல்லவும்.

  ReplyDelete
 5. Good...Super...Best Wishes

  ReplyDelete
 6. நல்ல தகவல் தமிழ்குமார்...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 7. நல்ல பதிவு,

  http://senthilathiban.blogspot.com
  http://tn-tourguide.blogspot.com

  ReplyDelete
 8. நன்றே செய் அதை இன்றே செய்.......
  பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. நன்றி Surivasu,வேலன்,தமிழ் மகன்,மனசாட்சியே நண்பன் மற்றும் நாஞ்சில் மனோ.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. good information thanks
  nandri nandri tamizhkumar

  L.Selvam

  ReplyDelete
 12. வெகு அருமை தமிழ்குமார் தொடர்க உங்கள் அரும்பணி

  ReplyDelete
 13. thank you for information

  ReplyDelete
 14. பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நன்றி கார்த்திகேயன்,செல்வம்,Palaniworld,jrk.ravi

  ReplyDelete
 16. உருப்படி..!

  நன்றி!!

  ReplyDelete
 17. Your informations are very useful. Thank you

  ReplyDelete
 18. மிக்க நன்றி, மிகவும் பயனுள்ளது. பாலு சென்னை

  ReplyDelete

Feeds

Blogger Widgets