1

அட நம்ம பிளாக்கரிலுமா ??சொடுக்கு போடுற நேரத்துல உங்கள் வலை பூவில் தனியாக பேஜ்(page)Create செய்யலாம்.

வோர்ட்பிரஸ்யில் உள்ளது போல் பிளாக்கர்ரில் தனியாக பேஜ் (page) வைத்து கொள்ள முடியவில்லையே என்று புலம்புவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்கும் இந்த பதிவு.இனிமேல் பிளாக்கரிலும், நாம் நம் வலைப்பூவில் தனியாக பத்து பேஜ்(page) வரைக்கும் create செய்து வைத்து கொள்ளலாம்.கீழே சொல்வதை அப்டியே செய்தால் போதும்.


1.முதலில் http://draft.blogger.com என்ற தளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் பிளாக்கர் username,password மூலம் உள்ளே செல்லுங்கள்.2.நியூ போஸ்ட் (New post) கிளிக் செய்யவும்.3.எடிட் பேஜ் (Edit pages) கிளிக் செய்யவும்.(படத்தில் Edit post என்று தவறுதலாக இருக்கிறது).4. நியூ பேஜ் (New page ) கிளிக் செய்து, அதில் உங்கள் வசதி படி பத்து பேஜ் வரை நீங்கள் வைத்து கொள்ளலாம்.5.பிறகு உங்களுக்கு தேவையான தலைப்பை வைத்து கொள்ளலாம்.6. அவ்வளவுதான் அதை publish செய்யவும் ...பிறகு எந்த ஸ்டைல் போர்மட்(format) வேன்றுமோ அதை செலக்ட் செய்து save செய்யுங்கள்.

7.இப்பொழுது உங்கள் வலைபூ சென்று பாருங்கள்..... நீங்கள் Create செய்த பேஜ் உங்கள் தளத்தில் வந்து இருக்கும்.


வந்துச்சா..வந்துச்சா..வந்துச்சா..

சொடுக்கு போடும் நேரம் தானே....

Do you like this story?

1 comment

Feeds

Blogger Widgets