இப்பொழுது கணினி நமது வீடுகளில் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டது.நிறைய நல்ல விஷயங்கள் கணினியால் இருப்பது போலவே சில தேவை இல்லாத விஷயங்களும் இருக்க தான் செய்கிறது.நாம் இல்லாத நேரங்களில் நமது பிள்ளைகள் தேவை இல்லாத வலைதளங்களுக்கு சென்று பார்த்து விடுவார்களோ என்ற பயம், சரி நமக்கு தேவை இல்லாத ,பார்க்க விரும்பாத தளங்களை Internet Explorerயில் எப்படி block செய்வது என்று பார்போம்.
Tools ----- Internet options சென்று விடுங்கள்
Content ---- Content Advisor ---- கீழ் இருக்கும் Enable கிளிக் செய்யுங்கள்.
Allow this website என்ற இடத்தில் எந்த வலைதளத்தை Block செய்ய நினைகிறீர்களோ அந்த வலைதளத்தை தந்து Never கிளிக் செய்யவும். நீங்கள் நிறைய தளங்களை கூட Add செய்து கொள்ளலாம்.வேலை முடிந்தது.
பிறகு Content Advisor Settings மாற்ற முடியாத படி password தந்து விடுங்கள்.
உங்களது Password தந்தால் தான் நீங்கள் Block செய்த தளத்தை பார்க்க முடியும்.
பயனுள்ள தகவல்
ReplyDeleteஇந்த காலத்து பிள்ளைகள் நம்மைவிட வெவரமாச்சே!நல்ல பதிவு
ReplyDeleteபதிவும் தகவலும் அருமை..........
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
Thanks 4 link us..
ReplyDeletewe linked ur blog on our page.
Thanks again. all the best.
http://filmsvijay.blogspot.com