சிறி - ஐபோன்







ஐபோன் பயனர்களுக்கு  சிறி ஒரு சிறந்த மென்பொருள் .அதன் பயன்பாடுகளை கீழே உள்ள படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.முதலில் சிறியை எப்படி இயக்குவது என்பதை காணலாம்.




மேலே இருப்பதுபோல் ஐபோனில் சிறியை இயக்கிகொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான சந்தேகங்களை சிறியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.






உங்களுக்கு தேவையான நாளில் உங்களை நியாபகபடுத்த 


உங்களுக்கு ஒரு உதவியாளர் இருப்பதைப்போல சிறி இயங்கும் .....நீங்களும் பயன்படுத்திபாருங்கள்.....








இன்று நாம் பார்க்க போகும் பதிவு அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் பற்றியது.நாம் வைத்திருக்கும் அன்ட்ராயிட் ஸ்மார்ட்போன்களில் நாம் அதிகம் ஆப்ஸ்(Apps) பயன்படுத்துவோம் (தோராயாமாக 26 ஆப்ஸ் ஒரு மாதத்திற்கு பயன்படுத்துறோம்-ஒரு அறிக்கை)

நாம் நிறைய ஆப்சை ஆசைப்பட்டு டவுன்லோட் பண்ணிருந்தாலும்  நாளடைவில் சில ஆப்சை பயன்படுத்தாமல் விட்டுவிடுவோம்.நாம்  வைத்திருக்கும் ஆப்ஸ்களில் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை   கண்டறிந்து  அதனை  நமது  ஹோம் ஸ்க்ரீனில் அழகாக காட்டும்  சில  ஆப்ஸ்கள்   அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் உள்ளது.


கீழே இருக்கும் ஆப்சை நிறுவி அதனை செயல்படுத்தி கொள்ளுங்கள்.ஒரு மாதம் கழித்து நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை விடுத்து  தேவை இல்லாத ஆப்ஸ்களை டெலிட் செய்து விடுங்கள். 









எளிதானது பயன்படுத்த, நிறுவி பயன்பெற்றுக்கொளுங்கள்.




நாம் அனைவரும் பேஸ்புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிராகரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை  உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்((குறிப்பாக சொந்த பந்தங்கள் :))).இந்த சூழலை கையாள பேஸ்புக் நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டு வந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது. நீங்கள் பப்ளிக்(Public) என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும்.  இதனால் நமக்கு எந்த சேதமும் வராது  :))


இதனை செயல்படுத்த

நண்பரை இணைத்தவுடன் ,உங்கள் நண்பரின் பக்கத்துக்கு சென்று

Facebook profile  >>>Friends drop-down >>>choose the “Add to Another List”>>> select "Restricted"




இந்த பதிவு ஜிமெயில் பற்றியது.இப்பொழுது வந்திருக்கும் புதிய ஜிமெயில் "COMPOSE"வடிவம் மூலம் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும்.ஆனால் இந்த சிறிய விண்டோ பலருக்கு பிடிக்கவில்லை.எப்பொழுதும் ஓபன்

Read more »








புத்தகங்கள் படிக்கும் பழக்கம் நிறைய குறைந்து வருகிறது.அதிக நேரத்தை கணினியில் செலவு செய்வதும் இதற்க்கு  ஒரு காரணம்.சில பேர் கணினியில்  ஆன்லைனில்  இருக்கும் புத்தகங்களை தரவிறக்கம் செய்து படிப்பார்கள்.உங்களுக்கு தேவையான புத்தகங்களை தேட அதற்குரிய தளங்கள் அவசியம்.அப்படி புத்தங்கள் தரவிறக்கம் செய்து படிக்க நினைப்பவர்களுக்கு கீழே இருக்கும்

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator