3

உங்களது புகைப்படங்களை நொடிகளில் கார்ட்டூன் படங்களாக மாற்ற...நம்முடைய புகைப்படங்களை நமக்கு தேவையான முறைகளில் அழகாக Photoshopயில் எடிட் செய்து கொள்வோம். அதுபோல நம்முடைய புகைப்படங்களை Onlineயில் கார்ட்டூன் சித்திரமாக மாற்றி தருகிறது ஒரு வலைத்தளம். நீங்கள் செய்ய வேண்டியது   அந்த  வலைத்தளத்தில் உங்களது  புகைப்படங்களை  Upload செய்தால் போதும்   நொடிகளில் உங்களது படங்களை கார்ட்டூன்   படங்களாக மாற்றி தருகிறது.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.


                                                                      Cartoon
                      
                           வலைதளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

                                          


 
 
 
 
 
 
 
 
    உங்களது புகைப்படங்களை உங்களது கணினியில் Download செய்து   கொள்ளலாம்.

Do you like this story?

3 comments

  1. என்ன போல உள்ள பயலுகளுக்கு இது அடிக்கடி உபயோகப்படும் .. தேங்க்ஸ் தல...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  3. NALLA PATHIVU APPADIYE EN PAKKAMUM VANTHIDDU PONKA.

    ReplyDelete

Feeds

Blogger Widgets