நம்ம ஜிமெயில் கணக்கில் ஈமெயில் மூலமாக சில புகைப்படங்கள் அனுப்புவோம்.பெரும்பாலும் Attachment வாயிலாகதான் புகைபடங்கல நம்ம நண்பர்களுக்கு அனுப்புவோம்.அப்படி இல்லாமல் நம்முடைய ஈமெயில் மெசேஜ் இடையில் எப்படி புகைப்படங்களை வர வைப்பது என்று சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.ஜிமெயில் அறிமுகபடுத்திருக்கும் Labs feature மூலமாக மிக எளிதாக இதை செய்யலாம்.எப்படி என்று பார்ப்போம்.மிக எளிது.
ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு Labs கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Inserting images Lab feature Enable செய்து கொள்ளுங்கள்.
வேலை முடிந்தது,பிறகு இனிமேல் Mail compose செய்தால் மேலே இருக்கிற மாதிரி Icon வந்திருக்கும். அதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படத்தை உங்களது ஈமெயிலுக்குள் Insert செய்து கொள்ளலாம்.
தெரியாதவர்களுக்கு இந்த பதிவு பயன் படும்.தெரிந்தவர்கள் தவிர்த்து விடுங்கள்.
தெரியாத தகவலை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeletesari namba. Yahoo messengeril epadi photo insert seivathu? athayum sooli koduthaal nandri udayavanaaga eruppen.
ReplyDeleteThanks a lot!!! This is 4 wat am searching 4 a very long time. Thanks 4 the timely informmation.
ReplyDelete