3

உங்கள் Blogger பதிவிற்கு கீழ் "Read more" Link எளிதாக கொண்டு வர





1.உங்கள் பிளாக்கர் தளத்திற்கு sign in செய்து  தளத்திற்கு பக்கத்தில் உள்ள "settings" கிளிக் செய்து கொள்ளவும.

கீழே Global settings யில் உள்ள




Update editor யை தேர்வு செய்து கொள்ளுங்கள்.(தேர்வு செய்திருந்தால் விட்டு விடுங்கள்) .

2.Edit posts சென்று  எந்த பதிவிற்கு "Read more" கொண்டு வர வேண்டுமோ அந்த பதிவிற்கு மேல் இருக்கும் "Insert jump break" ஐகானை தேவையான வரியில் வைத்து கிளிக் செய்யுங்கள்.



இப்பொழுது உங்கள் பதிவில் "Read more" link இணைக்கபட்டிருக்கும்.

3."Read more" தேவை இல்லை "மேலும் படிக்க" என்று மாற்ற வேண்டும் என்று நினைத்தால்


     

 Design" சென்று Edit blog post  யை கிளிக் செய்து மாற்றி கொள்ளலாம்.

Do you like this story?

3 comments

  1. அருமையான பதிவு தமிழ்குமார்...தொடருங்கள். தொடர்கிறோம்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  2. நன்றி வேலன்.உங்களை போல் சீனியர் பதிவர்கள் என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  3. நன்றி

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator