12

உலகத்தில் மிக பெரிய புகைப்படம் பார்க்க - ரசிக்க


கீழே இருக்கும் இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்க்கபோவதுதான் உலகத்தில் மிக பெரிய புகைப்படம்.                                     http://www.sevilla111.com/default_en.htm


Technical wonder  என்று கருதப்படும் இந்த  புகைப்படத்தில்   Canon 5D mark II and a 400mm-lens   பயன்படுத்தியுள்ளனர். கீழே படத்தில் உள்ள  இடங்களை  கிளிக் செய்து   Zoom செய்து  பார்த்து  கொள்ளுங்கள் . 
 
 
 
 
 
Canon 5D mark II and a 400mm-lens சிறப்புக்கள் :
 
It consists of 1.665 full format pictures with 21.4 mega pixel, which was Recorded by a photo-robot in 172 minutes. The converting of 102 GB raw Data by a computer with a main memory cache of 48 GB and 16 processors took 94 hours.
 
 
Enjoy this Technical wonder

Do you like this story?

12 comments

 1. பிரமிப்பூட்டுகிறது...

  ReplyDelete
 2. சூப்பர்... அறிவியலின் அதிசயம்.. ஆச்சர்யம்.. எல்லாமே..பதிவுக்கு நன்றி..!!

  ReplyDelete
 3. அடேங்கப்பா!... நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 4. அட்டகாசம்! பகிர்வுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 5. அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ.தமிழ் குமார்.

  அப்புறம்....

  http://3dmekanlar.com/

  ...இங்கேயும் போய் கொஞ்சம் சுத்திப்பாத்துட்டு வாங்க சகோ. அங்கேயும் பிரம்மிப்புதான்.

  ReplyDelete
 6. yah its super i can't believe this

  ReplyDelete
 7. இப்படியும் ஒரு புகைப்படமா ? தேடி தந்தவருக்கு நன்றி...

  நண்பா ..அதிக சூம் வசதி (20x) க்கு சமம் அல்லது மேலே ,அதிக மெகா பிக்செல் (18 )அல்லது மேலே ,சைபர் ஷாட் ,மிகவும் ஹேண்டியாக உள்ள -கேமரா ஒன்றை எனக்கு பரிதுரைக்க முடியுமா ?..ப்ளீஸ் அப்படி இருந்தால் எனது தளதிற்கு வந்து பின்னூட்டத்தில் தெரிவிக்க இயலுமா ?..ப்ளீஸ்

  www.ayurvedamaruthuvam.blogspot.com

  ReplyDelete
 8. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 9. @curesure4u

  கூடிய விரைவில் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன் சகோ

  ReplyDelete
 10. Anonymous18 May, 2013

  http://tinypic.com/r/2m4x4qt/5

  ReplyDelete

Feeds

Blogger Widgets