0

குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்ய உலகத்தில் அதிகம் பயன்படும் இலவச ஆப்ஸ்.(Android - Iphone)
நம்மில் பல பேர் இப்பொழுது ஸ்மார்ட் போன் வைத்திருப்போம்.ஐபோன்,அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில்தான் பல ஸ்மார்ட்போன் இயங்குகிறது.அதில் நாம் அதிகம் ஆப்ஸ்(Aps) பயன்படுத்துவோம்.கீழே தரப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் குறைந்த விலையில் விமான பயணம்  மற்றும் ஹோட்டல் அறைகளை புக் செய்ய உதவுகிறது.நம்மில் பல பேர் வெளிநாடு, வெளியூர் செல்ல விமானங்களை பயன்படுத்தினால் இந்த ஆப்ஸ்(Aps)
பயனுள்ளதாக இருக்கும்.இப்பொழுது அனைத்தும் இலவச சேவையாக இருக்கிறது.4.SKYSCANNER (IPhone - IPad - FREE)

மேலே தரப்பட்டுள்ள இந்த ஆப்ஸ்தான் விமான டிக்கெட் சேவைகளுக்காக  உலகத்தில் அதிகம் பயன்படுத்தபடுகிறது.நீங்களும் பயன்படுத்திபாருங்கள்.

ஒரு கொசுறு செய்தி : ஐ போன் இல்லாத மற்ற ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் LG G2 வாங்குங்கள்.நல்ல தரம் மற்றும் அனைத்து வசதியும் இருக்கிறது.சாம்சுங் S4க்கு இது  நல்ல மாற்றாக இருக்கும்.விலையும் சாம்சுங் S4 அளவுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.


மேலும் தகவல்களுக்கு : LG G2 VS Samsung S4

Do you like this story?

No comments

Leave a Reply

Feeds

Blogger Widgets