5

கிட்டிபுள்ளு - கவித கவிதஎல்லாரும் கவித எழுத ஆரம்பிச்சுடாங்க .காதலர் தினத்திற்காக நாமளும் எதாச்சும் கவிதா எழுதுவோமேன்னு தோனுச்சு .நான் என்னவளை நினைத்து எழுதுன கவித...நீங்க கவிதைன்னு நினைச்சிகன்னா !!!!!!Technology எழுதுறோம்,ஒரு மாறுதலுக்காக கவித எழுதுவோமேன்னு வந்த விளைவு Sorry விபரிதம்


(..................................)

நீ சாமி கும்பிடும்போது மட்டும்
திரையை மூடி நிறைய நேரம் அலங்காரம்
செய்து கொள்கிறார்
"கடவுள்"

.............................................................................................................................


நாளை நீ, என் வீட்டிற்கு வருவதால்
இன்று என் தோட்டத்தில் உள்ள பூக்கள் அனைத்தும்
காலையிலேயே வாடி விட்டன .
உன்னை எதிர்கொள்ள அவ்வளவு பயமா
"பூக்களுக்கு

.............................................................................................................................

பேருந்து இருக்கைக்கு பின்
யாரோ உன் பெயரை
கிறுக்கி வைத்திருப்பதை பார்த்து
ரசித்து ரசித்து
நான் இறங்கும் இடத்தை விட்டு
தள்ளி இறங்குவது.... எனக்கு பிடித்து இருக்கிறது.
(இந்த கவிதைகளுக்கு தலைப்பு வைக்க தெரில,அனுபவசாலிகள் யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா )


Do you like this story?

5 comments

 1. காதலர் தினம் வருதே --------------------
  பிப்ரவரி 14 காதலர் தினம் அது போயிடுச்சி நண்பா..இருந்தாலும் கவிதைகள் அருமை..

  ReplyDelete
 2. //எல்லாரும் கவித எழுத ஆரம்பிச்சுடாங்க ...காதலர் தினம் வருதே நாமளும் கவித எழுதலாமேன்னு நினைச்சன்.நான் என்னவளை நினைத்து எழுதுன கவித...நீங்க கவிதைன்னு நினைச்சிகன்னா !!!!!!Technology எழுதுறோம்,ஒரு மாறுதலுக்காக எழுதுவோமேன்னு வந்த விளைவு Sorry விபரிதம்//

  கவிதை நல்லாவே எழுதியிருக்கீங்க நண்பரே தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 3. நான் இறங்கும் இடத்தை விட்டு
  தள்ளி இறங்குவது.... எனக்கு பிடித்து இருக்கிறது.//
  இப்படி நிறைய விஷயங்கள் பிடிக்குமே.

  ReplyDelete
 4. //நாளை நீ, என் வீட்டிற்கு வருவதால்
  இன்று என் தோட்டத்தில் உள்ள பூக்கள் அனைத்தும்
  காலையிலேயே வாடி விட்டன .
  உன்னை எதிர்கொள்ள அவ்வளவு பயமா
  "பூக்களுக்கு //arumai vaalththukkal

  ..........................................................................................

  ReplyDelete
 5. சரவணன்,விஜயன்,மாணவன்,கருன் அனைவருக்கும் என் நன்றிகள்

  ReplyDelete

Feeds

Blogger Widgets