மேல இருக்குற  வீடியோ Youtube யில் கிடைத்தது. ஓடி கொண்டிருக்கும் தெய்வ திருமகள் படத்தின் ஒரு பாடல் போல் இருக்கிறது. அதாவது இந்த பாடல்தான் (The good old robinhood cartoon theme song)  தெய்வதிருமகள்  பாடலுக்கு "Inspiration"என்று வைத்துகொள்ளலாம். ரெஹ்மான், ஹாரிஸ்ஜெயராஜ், பிரகாஷ்குமார் செய்தால்   அதற்க்கு பெயர் "INSPIRATION". அதுவே தேவா செய்தால் "COPY". தேவாவை COPY COPY என்று சொல்லி அவர் தந்த சில அருமையான மெலடி பாடல்களை கூட COPYஎன்று நாம் கருதினோம்."கொஞ்ச நாள் பொறு தலைவா",மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்"போன்ற பாடல்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.இப்ப இருக்கும் எல்லா இசைஅமைப்பாளர்களும் "Smell","Inspiration" என்று சொல்லிக்கொண்டு ஆங்கில பாடல்களை சுட்டுக்கொண்டுதான் இருகிறார்கள். பூக்கள் பூக்கும் தருணம் போன்ற எவர்க்ரீன் மெலடி தந்த G.V பிரகாஷ்குமாரிடம் சொல்ல  விரும்புவது,  நீங்கள் சொல்வது போலவே Inspired ஆகி செய்தாலும், உங்களது மற்ற நல்ல பாடல்களையும் ,Background scoreரையும்  Copy என்று நினைக்கும்படி செய்துவிடாதீர்கள்.
இனிமேலாவது எங்கள் இளையராஜாவுடன் எந்த இசை அமைப்பாளரையும் ஒப்பிடாதீர்கள். 

Do you like this story?

5 comments

  1. GV yum copy yum enru pottirunthal nalla irukkum GV neengalumannaa avar ithukku munnadi copy adikkatha mathiri irukku

    ReplyDelete
  2. Anonymous26 July, 2011

    இனிமேலாவது எங்கள் இளையராஜாவுடன் எந்த இசை அமைப்பாளரையும் ஒப்பிடாதீர்களா?

    காமெடி பண்ணாதீங்க... youtube-ல் copycat illaiyaraja என்று தேடினால் இளையராசாவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும்!


    தமிழ் சினிமாவின் பிதாமகன்களான பாலசந்தர் மணிரதனம் பாரதிராசா வைரமுத்து இளைராசா இப்படி எல்லோரும் திருட்டு பசங்கதான்!

    ReplyDelete
  3. Anonymous26 July, 2011

    First Reported Here

    http://www.itwofs.com/

    G.V has copied many more tunes.Check the above site for it.

    ReplyDelete
  4. இனிமேலாவது எங்கள் இளையராஜாவுடன் எந்த இசை அமைப்பாளரையும் ஒப்பிடாதீர்களா?

    ReplyDelete
  5. appidi parthal kamban num copy cat dan idha copy nu sollradha vida inspirationnu sollalam. Indha tune aha copynu kindal seiravanga ean gv prakash master piece aha potta climax tune aha paarata matingerenga?

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator