2

ஜிமெயிலில் "Google plus" theme அமைக்க


கூகிள் பிளஸ் மோகம் எல்லோரையும் ஆட்டி படைக்கிறது. அதற்கு தகுந்தது போல் ஜிமெயிலில் புதிதாக கூகிள் பிளஸ் தீம் அறிமுக படுத்தி இருகிறார்கள்.உங்கள் ஜிமெயில்
  கணக்குக்குள் நுழைந்து கீழே இருப்பது போல் வலது ஓரமாக இருக்கும் கியர் பாக்ஸ்சை கிளிக் செய்து பின்னர் Labs  - Themes கிளிக் செய்யவும் .  கீழே புதிதாக இருக்கும் "Preview,preview (dense) இரண்டும் ""Google plus"" Theme தான் அதனைக் கிளிக் செய்து பிடித்திருந்தால் வைத்து கொள்ளலாம்.Do you like this story?

2 comments

 1. நல்ல பதிவு....வாழ்த்துக்கள்......
  http://marhum-muslim.blogspot.com/

  ReplyDelete
 2. இன்னும்
  எதிர் பார்க்கின்றோம்
  அன்புடன்
  யானைக்குட்டி

  ReplyDelete

Feeds

Blogger Widgets