2

உங்கள் தொலைபேசி விவரங்களை முகநூலில் எப்படி மறைப்பது???


முகம் இல்லாதவங்க கூட இருந்துருவாங்க போல.......முகநூல் (Facebook ) இல்லாதவங்க இருக்கமாட்டாங்க.முகநூலில்  தொலைபேசி விவரங்களை பிறர் பார்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...இந்த பதிவு அதைபற்றியதுதான்.

கீழே பாருங்கள்.

1.முகநூலில்  ACCOUNT TAB - PRIVATE SETTINGS LINK  கிளிக் செய்யுங்கள்.2.CUSTOMIZE SETTING கிளிக் செய்யுங்கள்.
3.CONTACT INFORMATION  கிளிக் செய்து CUSTOMIZE கிளிக் செய்யுங்கள்.

4.அடுத்த விண்டோவில் நீங்கள் யாருக்கு உங்கள் தொலைபேசி விவரங்களை பகிர வேண்டுமோ அப்படி செய்து கொள்ளலாம்

5."ONLY ME " நீங்கள் தேர்வு செய்தால் யாரும் உங்கள் விவரங்களை பார்க்க முடியாது.

Do you like this story?

2 comments

  1. If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

    ReplyDelete

Feeds

Blogger Widgets