நாம் பயன்படுத்தும் கணினியில் கீ போர்டை எப்படி லாக் செய்வது ??.சில சமயம் நமக்கு இந்த வசதி தேவைபடலாம்.குறிப்பாக குழைந்தைகள் உள்ள வீட்டில் இந்த வசதி மிக பயனுள்ளதாக இருக்கும்.எப்படி செய்வது என்று பார்ப்போம்.










கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து  மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினிக்கு ஜிப் வடிவில் SCRIPT(AUTOHOTKEY) தரவிறக்கம் ஆகிவிடும். பிறகு அதனை திறந்து (UNZIP) கீழ தந்திருக்கும் ஸ்கிரிப்ட்டை ரன் செய்தால் அதாவது டபுள் கிளிக் செய்தால் உங்கள் கணினி டாஸ்க்பாரில் சின்ன ஐகான் வந்துவிடும். படத்தில் பார்க்கவும்.
 

                                                                                               LINK : KEYBOARD LOCKER








வேலை முடிந்தது. இனிமேல் உங்களுக்கு தேவையான சமயங்களில் கீ போர்டில் CONTROL+ALT+L கிளிக் செய்தால் உங்கள் கீ போர்ட் லாக் ஆகிவிடும்.திரும்பவும் UNLOCK செய்ய கீ போர்டில் "UNLOCK " என்று டைப் செய்தால் போதும்.



நமக்கு தேவையான நேரங்களில் SCRIPT ரன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.எப்பொழுதும் இந்த வசதி STARTUP மெனுவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் கீழே இருப்பதை போல் செய்யவும்.



உங்கள் கணினி திரையில் எதாவது ஒரு இடத்தில் ரைட் கிளிக் செய்து NEW - SHORTCUT



                                         தரவிறக்கம் செய்து வைத்துள்ள இடம்.





                        START - PROGRAMS - STARTUP - KEYBOARD LOCKER  வந்துவிடும் .

             மிக எளிதாக செய்யலாம் தேவையானவர்கள் பயன் படுத்தி பாருங்கள்.


** - கீ போர்டுக்கு தமிழில் விசைப்பலகை.வரும் பதிவுகளில் விசைப்பலகை என்று பயன்படுத்தப்படும்.





                                         எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்க

Do you like this story?

2 comments

  1. பயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  2. அருமையான தளம் இது தன் என் முதல் வருகை இனி தொடர்வேன்

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator