4

விண்டோஸ் 8 ஒரு பார்வை

விண்டோஸ் 8 பீட்டா வெளிவந்து விட்டது.இந்த வருடம் அக்டோபரில் சந்தைக்கு வந்து விடும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.கணினி பிரியர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பிருக்கும் விண்டோஸ் 8 பற்றிய சில தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இடையே இருக்கும் சில முக்கிய மாற்றங்களை பற்றி கீழே இருக்கும் புகைப்படங்கள் விளக்கும்.
                                                    ஸ்டார்ட் பட்டனுக்கு பை

                                                    
                                                    எளிய Windows Task Manager.


                                           
                         நிறைய காபி ஒரே விண்டோவில் சதவீத அளவுகளுடன்
                                   
                             விண்டோஸ் 7 ஒப்பிடும் போது வேகமான BOOTUP


                                            தேவையான ADVANCED OPTIONS


நிறைய வேறுபாடுகளை மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 மூலம் அறிமுகபடுத்தி பார்க்கிறது. சந்தைக்கு வந்த பிறகு தான் பயனர்களை கவருகிறதா இல்லை   Windows Millennium போல் பிளாப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.


Do you like this story?

4 comments

Feeds

Blogger Widgets