போன வருடம் 2012   தமிழ் திரைப்பட துறைக்கு  நல்ல வருடம் என்றுதான் சொல்ல வேண்டும்...நிறைய தமிழ்படங்கள் வெளியாகி கணிசமான சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றி பெற்றது.அதே போல் பெரிய பட்ஜெட் 
படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அனைவராலும் பாராட்ட பெற்ற திரைபடங்கள் அதே போல் எனக்கும் பிடித்த படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அனைவராலும் பாராட்ட பெற்ற திரைபடங்கள் அதே போல் எனக்கும் பிடித்த படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.
ஸ்பெஷல் பிரிவு
வழக்கு எண் 18/9
பிட்சா 
தடையற தாக்க 
நான் 
நீர் பறவை 
கமர்ஷியல் பிரிவு 
நான் ஈ 
துப்பாக்கி 
நண்பன் 
சுந்தரபாண்டியன் 
இயக்குனர் 
கார்த்திக் சுப்பராஜ் 
ராஜமௌலி 
மகிழ் திருமேனி 
இசை ஆல்பம் 
இமான் (கும்கி)
தயாரிப்பு நிறுவனம் 
விஜய் அண்டனி பிலிம் கார்பரேஷன் (நான்)
பிதர் டச் என்டேர்டைன்மென்ட் (தடையற தாக்க )
நடிகர் 
விஜய் 
விஜய் சேதுபதி 
சந்தானம் 
நடிகை 
சமந்தா 
லக்ஷ்மி மேனன் 
ஒளிப்பதிவு 
சுகுமார் (கும்கி,தடையற தாக்க )
வில்லன் 
வித்யுத் ஜமால் 
டீம் 
கும்கி 
பிட்சா 
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.
 
பக்காவாக இப்படி ஸ்பெஷல் பிரிவு ,கம்மேர்சியல் பிரிவு என்று பிறது கொண்டால் யாருக்கும் பிரச்சனை இல்லை. வீணான மோதல்கள் தேவை இல்லை.
ReplyDeleteதமிழ் சினிமா துறைக்கு சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய பட்ஜெட் படங்களும் தேவை.கருத்துக்கு நன்றி பாஸ்.
Deleteதமிழ் சினிமா துறைக்கு சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய பட்ஜெட் படங்களும் தேவை.கருத்துக்கு நன்றி பாஸ்.
Deletehttp://media.photobucket.com/image/janci%20rani/jancirani/404374_2211681630912_1813666444_1395779_2074579569_n.jpg
Deletehttp://media.photobucket.com/image/janci%20rani/jancirani/404374_2211681630912_1813666444_1395779_2074579569_n.jpg
ReplyDelete