இந்தியாவின்
பல வீடுகளில் இன்றோடு கிரிக்கெட் ஓய்வு பெறுகிறது.பல அம்மாக்களும் ,சில அப்பாக்களும் நிம்மதி அடைவார்கள். இந்தியா
வெற்றியானு கேட்பதை விட” சச்சின்
அவுட்டானு” கேட்பவர்கள் இன்றோடு காணாமல் போவார்கள். உலகத்தில் நிறைய முன்னால் இன்னால்
பவ்ளர்கள்
நிம்மதி அடைவார்கள். தலையை சிலுப்பி சச்சின் அடிக்கும் கவர் டிரைவை இனிமேல் பார்க்க முடியாது.சச்சின் அவுட் ஆனதும் மைதானத்தில் நிலவும் மயான அமைதியை ரசிக்க முடியாது.சச்சினுக்கு தவறாக அவுட் தந்த அம்பையரை கெட்ட வார்த்தையில் அர்ச்சனை செய்ய முடியாது.”நீ வந்து உட்காந்தல” அதான் சச்சின் அவுட்ன்னு நண்பர்கள் யாரையும் திட்ட முடியாது.சச்சின் தந்த கேட்ச்சை விட்ட பாகிஸ்தான் வீரரை வாழ்த்த வழி இருக்காது. 10 வருடம் முன்பு ஹாஸ்டல் சுவர்களில் நிரம்பி இருந்த சச்சின் புகைபடங்களை இனிமேல் பார்க்கமுடியாது.90 ரன்னில் சச்சின் இருக்கும்போது கரெண்ட் போனதும் திட்டவும், 98 ரன்னில் திரும்ப கரண்ட் வரும்போது மின்வாரியத்த வாழ்த்தவும் யாரும் இருக்கமாட்டாங்க . சச்சின் பேட் செய்யும்போது பீல்டிங் செட் செய்ய திணறும் கேப்டன்களை இனிமேல் பார்க்க முடியாது. மூணாவது நடுவரிடம் முறையிட்ட சச்சின் ரன் அவுட்க்காக கடவுளிடம் பிராத்திக்க முடியாது. மேலும் இனிமேல் வரவிருக்கும் எந்த சாதனையையும் சச்சினோடு ஒப்பிடாமல் இருக்க முடியாது.

இப்படி
எத்தனையோ "முடியாது" ,காரணம் ஒரே வார்த்தை
"சச்சின்"
வி
மிஸ் யு.
வணக்கம்
ReplyDeleteஎன்னதான் செய்வது அவரின் ஓய்வு காலத்தின் தேவை......எப்படி இருந்தாலும் மனதில் ஒரு கவலைதான்
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
The game will never be the same. We will Miss You Sachin!
ReplyDeletewe miss u sachin
ReplyDeleteWe miss good player and human being. U are roll model for many youngster.Nobody can replace his place. Dont worry frnds god always us. All indians miss you sachin.
ReplyDeleteயோசனை பண்ணிப்பாருங்க...அடுத்த ப்ளேயரும் முன்னுக்கு வரணும்ல்ல..??
ReplyDelete