இந்த வார டெக் பதிவு பிளாக்கரில் ப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு உதவ கூடியதாக இருக்கும்.
நம் பிளாக்கர் வலைப்பூவில் நாம்
இதுவரை எழுதிய அனைத்து பதிவுகளையும் ஒரே இடத்தில் "ARCHIVE” முறையில் காண்பிக்க
முடியும்(நீங்கள் ஒரு சில வலைத்தளத்தில் பார்த்திருக்கலாம்).நம் வலைப்பூவை படிக்க வரும் வாசகர்கள் நம்முடைய பழைய பதிவுகளை படிக்க நினைத்தால் இந்த வசதி பயனுள்ளதாக
இருக்கும்.நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒரே இடத்தில இருப்பதால் வாசகர்கள் எளிதாக தேவையான பதிவை தேர்வு செய்து படிக்கலாம்.
இருக்கும்.நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒரே இடத்தில இருப்பதால் வாசகர்கள் எளிதாக தேவையான பதிவை தேர்வு செய்து படிக்கலாம்.
எப்படி செய்வது???
Step 1 :
பிளாக்கரில் தங்கள் கணக்கில் நுழைந்து
பேஜ்(PAGE) கிளிக் செய்து அங்கு ஒரு பேஜ் க்ரியேட் செய்து கொள்ளுங்கள்.
தேவையான பேஜுக்கு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.நான் ARCHIVE என்று வைத்துள்ளேன்.
Step 3 :
<script type="text/javascript" src="http://cloud.github.com/downloads/jhwilson/Create-a-Blogger-archive-page/Make-Blogger-Archive-Page.js">// < ![CDATA[
// < ![CDATA[
// < ![CDATA[
// ]]></script>
<script type="text/javascript" src="http://yourblog.blogspot.com/feeds/posts/default?max-results=500&alt=json-in-script&callback=LoadTheArchive">// < ![CDATA[
// < ![CDATA[
// < ![CDATA[
// ]]></script>
மேலே குறிப்பிட்ட(yourblog.blogspot.com) இடத்தில் மட்டும் உங்கள் ப்ளாக் முகவரியை தந்து SAVE செய்துவிடுங்கள்.இப்பொழுது உங்கள் ப்ளாக் வந்து
பார்த்தால் "ARCHIVE" என்று ஒரு பேஜ் வந்திருக்கும்,அதில் உங்கள் மொத்த பதிவுகளையும்
பார்க்கலாம்.
மேலும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்.
பலருக்கும் உதவும் பகிர்வு...
ReplyDeleteThanks for ur info ...
ReplyDeleteநன்றிகள் :))
ReplyDeleteYour HTML cannot be accepted: Closing tag has no matching opening tag: SCRIPT -- இப்படி செய்தி வருகிறது.
ReplyDeleteவணக்கம் வாசு..
Deleteஇப்ப முயற்சி செய்து பாருங்க
Thanks Very Useful to all Bloggers
ReplyDeleteThanks sivam.
Delete