நம்ம நண்பர்களுக்கு குறித்த நேரத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ,திருமண நாள் வாழ்த்துக்கள் அனுப்பணும்னா எல்லோருடைய பிறந்த நாள், திருமண தேதிகளையும் நினைவில் வைச்சுருக்க வேண்டும் .நம்மளும் ஞாபகம் வைச்சுருப்போம், ஆனால் கரெக்டா சில நெருங்கிய நண்பர்களின் பிறந்த நாளை மறந்துட்டு மச்சான் நான் கொஞ்சம் “பிஸி ஆகிட்டன் டா”ன்னு காரணம் சொல்லிட்டு இருப்போம். (பொண்ணுகளுக்கு அனுப்பலனா கேட்கவே வேணாம்).அதனை தடுக்க ஒரு வழி.கீழே இருக்கும் தளத்திற்கு போங்க.











