1

நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து மறக்காமல் அனுப்ப

நம்ம நண்பர்களுக்கு குறித்த நேரத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ,திருமண நாள் வாழ்த்துக்கள் அனுப்பணும்னா எல்லோருடைய பிறந்த நாள், திருமண தேதிகளையும் நினைவில் வைச்சுருக்க வேண்டும் .நம்மளும் ஞாபகம் வைச்சுருப்போம், ஆனால் கரெக்டா சில நெருங்கிய நண்பர்களின் பிறந்த நாளை மறந்துட்டு மச்சான் நான் கொஞ்சம் “பிஸி ஆகிட்டன் டா”ன்னு  காரணம்  சொல்லிட்டு இருப்போம். (பொண்ணுகளுக்கு  அனுப்பலனா  கேட்கவே வேணாம்).அதனை தடுக்க ஒரு வழி.கீழே இருக்கும் தளத்திற்கு போங்க.
 உங்க நண்பர்களின் பிறந்த நாளை,திருமண நாளை செலக்ட் பண்ணி முன்கூட்டியே அவர்களுக்கு வாழ்த்துகளை அனுபிருங்க. இந்த தளம் நீங்கள் தேர்வு செய்த நாளில்  உங்கள் நண்பர்களுக்கு கரெக்டா  வாழ்த்துகளை அனுப்பிவிடும்.அவர்களும் உங்களை "நண்பேன் டா"ன்னு நினைப்பார்கள். 2025 ஆண்டு வரை இப்பவே உங்கள் வாழ்த்துக்களை அனுப்பலாம் டாட்.

                                                    இந்த தளத்திற்கு செல்லுங்கள்

 
 

Text message கிளிக் செய்தா phone number கேட்கும்,அதில் எதுவும் தேர்வு செய்ய வேண்டாம்.அது அமெரிக்கா பயனர்களுக்கு.Twitter தேர்வு செய்தும் அனுப்பலாம்.

Do you like this story?

1 comment

Feeds

Blogger Widgets