ரஜினி ரசிகர் தற்கொலை இரண்டு நாள் முன்பு வெளிவந்த தகவல்.என்னை மிக பாதித்த செய்தி இது.இதற்கு முன்னால் அரசியல் தலைவர் இறக்கும்போதெல்லாம் சிலர் தீக்குளிபார்கள்,சமந்தப்பட்ட தலைவர் இரங்கல் அறிக்கை வெளியிடுவார்,பிறகு எனக்காக யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று ஒரு அரசியல் அறிக்கை வெளியிடுவார், அதிகம் இறந்தவரின் குடும்பத்துக்கு 50000 நிவாரண தொகை தந்து ஒரு போட்டோ எடுத்து தினத்தந்தியில் வெளியிடுவார்.அதன் பிறகு அந்த அரசியல் தலைவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்,அவருக்காக இறந்தவரின் குடும்பம் எப்படி இருக்கும் என்று 12b படம் பார்த்தால்,அன்றே அல்லது இரண்டு நாளில்  தீக்குளித்தவரை அந்த அரசியல்

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator