விண்டோஸ் 8 பீட்டா வெளிவந்து விட்டது.இந்த வருடம் அக்டோபரில் சந்தைக்கு வந்து விடும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.கணினி பிரியர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பிருக்கும் விண்டோஸ் 8 பற்றிய சில தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இடையே இருக்கும் சில முக்கிய மாற்றங்களை பற்றி கீழே இருக்கும் புகைப்படங்கள் விளக்கும்.
நமது கணினியின் எளிதான பயன்பாடிற்கு SHORTCUT KEYS மிகவும் அவசியம்.கீழே தரப்பட்டுள்ள WINDOWS- SHORTCUT KEYயில் உங்களுக்கு தேவையானதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.