12

உங்கள் பதிவுகள் "Animated" முறையில்,வாசகர்கள் காண .....

தமிழ் வலைப்பூ உலகம் சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது.நிறைய வெளிநாட்டு தமிழர்கள் தமிழ் வலைபூக்களை விரும்பி படிக்கின்றனர்.நீயா நானா கோபிநாத் போல் சொல்ல வேண்டுமானால் லேட்டஸ்ட் சர்வே சொல்றது இதான்,2005 யில் இருந்த தமிழ் வலைபூக்களை ஒப்பிட்டு பார்த்தால் இப்பொழுது அதன் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கிறது .சரி விஷயத்துக்கு வரன்,எல்லோருக்கும் நம் வலைபூக்களை மற்றவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.வாசகர் ஒருவர்  உங்கள் வலைபூவிற்கு  வந்தால் நீங்கள் எழுதிய பழைய பதிவுகளை படிக்க அவர்கள் மாதம்,ஆண்டு மூலமாக,அவர்களே பதிவுகளை தேட வேண்டிய கட்டாயம் இருக்கிறது .


படத்தில் உள்ளது போல் அழகாக உங்கள் பதிவுகளை "Animated" முறையில்,பதிவுகளை ஒன்று ஒன்றாக உங்கள் வாசகருக்கு காட்ட வேண்டுமா ரொம்ப எளிது.

DESIGN- ADD GADGET - HTML/JavaScript Add    சென்று கீழே இருக்கும் code யை பேஸ்ட் செய்யவும.

<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript"></script>
    <style type="text/css" media="screen">
    <!--

    #spylist {
    overflow:hidden;
    margin-top:5px;
    padding:0px 0px;
    height:350px;
    }
    #spylist ul{
    width:220px;
    overflow:hidden;
    list-style-type: none;
    padding: 0px 0px;
    margin:0px 0px;
    }
    #spylist li {
    width:208px;
    padding: 5px 5px;
    margin:0px 0px 5px 0px;
    list-style-type:none;
    float:none;
    height:70px;
    overflow: hidden;
    background:#fff url(http://dl.getdropbox.com/u/708209/scriptabufarhan/recentspy/post.jpg) repeat-x;
    border:1px solid #ddd;
    }

    #spylist li a {
    text-decoration:none;
    color:#4B545B;
    font-size:11px;
    height:18px;
    overflow:hidden;
    margin:0px 0px;
    padding:0px 0px 2px 0px;
    }
    #spylist li img {
    float:left;
    margin-right:5px;
    background:#EFEFEF;
    border:0;
    }
    .spydate{
    overflow:hidden;
    font-size:10px;
    color:#0284C2;
    padding:2px 0px;
    margin:1px 0px 0px 0px;
    height:15px;
    font-family:Tahoma,Arial,verdana, sans-serif;
    }

    .spycomment{
    overflow:hidden;
    font-family:Tahoma,Arial,verdana, sans-serif;
    font-size:10px;
    color:#262B2F;
    padding:0px 0px;
    margin:0px 0px;
    }

    -->
    </style>

        <script language='javascript'>

    imgr = new Array();

    imgr[0] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

    imgr[1] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

    imgr[2] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

    imgr[3] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

    imgr[4] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";
    showRandomImg = true;

    boxwidth = 255;

    cellspacing = 6;

    borderColor = "#232c35";

    bgTD = "#000000";

    thumbwidth = 70;

    thumbheight = 70;

    fntsize = 12;

    acolor = "#666";

    aBold = true;

    icon = " ";

    text = "comments";

    showPostDate = true;

    summaryPost = 40;

    summaryFontsize = 10;

    summaryColor = "#666";

    icon2 = " ";

    numposts = 10;

    home_page = "http://kittipullu.blogspot.com/";

    limitspy=4
    intervalspy=4000

    </script>

    <div id="spylist">
        <script src='http://dl.getdropbox.com/u/708209/scriptabufarhan/recentspy/recentpostthumbspy-min.js' type='text/javascript'></script>
    </div>

நீங்கள் செய்ய வேண்டியது:


சிகப்பு நிறத்தில் உள்ள code யில் உங்கள் வலைப்பூவின் முகவரி,numposts = 10,அங்கு எத்தனை பதிவுகளை காட்ட வேண்டும் என்று உங்கள் விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளுங்கள் .
                                                                                                             ஆட்டம் தொடரும்  ...........




Do you like this story?

12 comments

  1. அட!

    நல்ல தகவலா இருக்கே..

    ReplyDelete
  2. எனக்கு வெள்ளையாத்தான் தெரிது சகா.. ஏன்?

    ReplyDelete
  3. கார்க்கி என்னோட வலைப்பூவில் வருவது போல வரும் பாருங்க.பிங்க் கலரில் உள்ள கோடை மட்டும் காபி செய்து html/java script யில் பேஸ்ட் பண்ணுங்க கார்க்கி .உங்களோட வலைப்பூ முகவரி கொடுத்தீர்களா ???

    ReplyDelete
  4. வந்துச்சா கார்க்கி

    ReplyDelete
  5. நன்றி தமிழ்...

    நல்ல தகவல்... இணைத்து விட்டேன் என் தளத்திலும்..

    ReplyDelete
  6. அட, இதுவும் நல்லாத்தான் இருக்கு.
    என் பிளாக்கில் வச்சாச்சு.
    நன்றி

    ReplyDelete
  7. வெறும்பய,கக்கு மாணிக்கம் கலக்குங்க.

    ReplyDelete
  8. யப்பா.. நல்ல தகவல்.. எனக்கும் வர்க் ஆகுது.. ஆனா சைட் லோடு ஆக கொஞ்சம் நேரம் அதிகமா எடுக்குதே..

    ReplyDelete
  9. //கக்கு - மாணிக்கம் said...

    அட, இதுவும் நல்லாத்தான் இருக்கு.
    என் பிளாக்கில் வச்சாச்சு.
    நன்றி //

    போய்ப் பார்த்தா ஒண்ணையுமே காணோமே..

    ReplyDelete
  10. மிக்க நன்றி ...நண்பரே....

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator