12

பிளாக்கர்க்கு(BLOGGER) தேவையான டிப்ஸ்

நம் வலைபூக்களில் சில template களில் HOME-ABOUT US-CONTACT US போன்ற வசதிகள் அவர்களே தந்திருப்பார்கள்.அனால் சில template களில் அந்த வசதி இருக்காது.அப்படி இல்லாத template களில் நாம் இந்த code மூலமாக அதனை கொண்டுவரலாம்

 
 ADD GADGET-HTML/JAVASCRIPT சென்று இந்த code யை  பேஸ்ட் செய்யவும்


<a href= "http://yourname.blogspot.com">Home</a>

  yourname.blogspot.com  அங்கு உங்கள் வலைப்பூ முகவரியை தந்து விடுங்கள்.
 

 
.................................................................................................................


அதேபோல் நாம் நம் வலைபூக்களில் HTML/JAVASCRIPT மூலமாக நமக்கு தேவையானதை ADD செய்யும்போது அதில் TITLE தராமல் இருந்தால் அந்த ஸ்கிரிப்ட் save ஆகாது.நாம் எதாச்சும் டைட்டில் தந்து SAVE பண்ணுவோம்.TITLE தராமல் ஸ்கிரிப்ட்யை save பண்ண இந்த code யை


<!-- -->
டைட்டில்லில் தந்து save செய்தால்,நம் வலைப்பூவில் அந்த டைட்டில் வராது.

 உங்களுக்கு பயன்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

                                                                                                                  ( ஆட்டம் தொடரும் ......)

Do you like this story?

12 comments

 1. பயனுள்ள பதிவு! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. Well done. carry on.
  நல்ல செய்திகள். நிறைய எழுதுங்கள்.
  தொடர்கிறோம். வாருங்கள்.

  ReplyDelete
 3. vino,kakku manickam,jey என் வலைப்பூ வந்து கருத்து தெரிவித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 4. பயனுள்ள பதிவு! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பதிவு சூப்பருங்கோ,அப்படியே தமிழ் PDF ஃபைலை HTMLஆக மாற்றி வலையில் பதிவிட முடியுமா?சொல்லுங்க

  ReplyDelete
 6. Very Usefull Article

  ReplyDelete
 7. gud article... carry on boss

  ReplyDelete
 8. Mohan,Faaique Najeeb,செங்கோல்,முஹம்மது மபாஸ்,உலவு,வெறும்பய போன்றவர்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete

Feeds

Blogger Widgets