2

Blogger Statisticsயை உங்கள் தளத்தில் இணைக்க



நம்ம எல்லோரும் நிறைய Hitcounterநம்ம தளத்துல பயன் படுத்திருப்போம். சில Hitcounter களால் நம்ம தளம் Load ஆகுற நேரம் அதிகம் ஆகும். அதுனால சில நாட்களுக்கு முன்பு பிளாக்கர் நம்ம தளத்தின் ஹிட்டுகளை  பற்றி  அறிய Blogger Statistics என்று Hitcounter களை அறிமுகபடுதினாங்க.அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதே போல் popular posts widget ம்,blogger தராங்க.அந்த இரண்டு WIDGETகளையும் நம் தளத்தில் எப்படி இணைப்பது என்று பார்போம்.


கீழே இருக்குற தளத்திற்கு சென்று உங்கள் பிளாக்கர் Username,password மூலமாக இந்த இரண்டு widgetகளை உங்கள் தளத்தில் இணைத்து கொள்ளலாம்.(இன்னும் இந்த வசதி பிளாக்கர் தளத்திற்குள்
வரவில்லை.


                  தளத்திற்கு போக இங்கே கிளிக் செய்யுங்கள்



 







எளிமையான hitcounter மற்றும் Popular posts வைத்து கொள்ள நினைபவர்கள் இந்த இரண்டு Widgetகளை பயன்படுதிகொள்ளலாம்,PageLoadபிரச்சனை இருக்காது.

Do you like this story?

2 comments

  1. Thank you...very much useful to me... bharathbharathi.blogspot.com

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator