5

வெளிநாடுகளுக்கு ஒரு விமான டிக்கெட் வாங்கினா,ஒரு டிக்கெட் இலவசம்.


நம்ம வலைபதிவர்களும் சரி,வலைபூக்களை அதிகமா படிக்கிற நண்பர்களும் சரி,வெளிநாட்டுல நிறைய பேரு இருக்காங்க.அவுங்க சொந்த ஊருக்கு வந்துட்டு  போவாங்க. Cleartrip.com என்ற தளத்துல ஒரு விமான டிக்கெட்  வாங்கினா, இன்னொரு  விமான டிக்கெட் இலவசமா தராங்க. உங்களுக்கு  ICICI பேங்க்ல  அக்கௌன்ட்  இருந்தா  போதும் .நீங்க  இந்தியாலேந்து Oneway,Roundtripன்னு  வெளிநாட்டுல  எந்த ஊருக்கும் போகலாம்.கீழ இருக்குற தளத்திற்கு  போய் பாருங்க.
                                       
                                   Right click செய்து இந்த தளத்திற்கு செல்லவும்  

                                                             http://www.cleartrip.com/
  
                                     மேல இருக்குறத கவனமா படிக்கவும்விதிமுறைகளை கவனமாக படிச்சு பார்த்துட்டு டிக்கெட் பதிவு           பண்ணுங்க,உங்க நண்பர்களுக்கும் சொல்லுங்க.எனக்கு என் நண்பன்

          மூலமா தெரிஞ்சுச்சு.அதான் பகிர்ந்துகலாம்ன்னு.
 
(இந்த வாரம் Technology பதிவு இல்ல.விமான டிக்கெட் பதிவு நாள்(5th August, 2010 -30 September, 2010 )  முடிய போகுதுன்னு,இந்த பதிவ இப்ப போட்டாச்சு)

Do you like this story?

5 comments

 1. நன்றி தல... ஊருக்கு வரும் பொது உபயோகமாகும்...

  ReplyDelete
 2. நல்ல தகவல் என் நண்பர்களுக்கு சொல்கிறேன்

  ReplyDelete
 3. ^^^^^^
  நன்றி தல

  ReplyDelete
 4. வெறும்பய கருத்துக்கு நன்றி.

  ReplyDelete

Feeds

Blogger Widgets