10

ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி - பாகம் 2


நம்ம ஈமெயில் அனுப்பும்போது ,சில சமயம் தவறுதலாக send button கிளிக் செய்து விடுவோம்.Attachment  சேர்க்க   மறந்திருப்போம். இல்லை,  இன்னும்  சில செய்திகளை     சேர்த்திருக்கலாமோ      என்று     அனுப்பியவுடன் நினைப்போம்.இப்பொழுது   கூகிள்  அறிமுகபடுத்திருக்கும் சூப்பர் வசதி " Undo Send" .நீங்கள் மெயில் Send செய்தவுடன் உடனே Undo கிளிக் செய்தால் அந்த ஈமெயில் போகாது. நீங்கள் ஈமெயிலை தகுந்தவாறு திருத்தியவுடன் பிறகு அனுப்பலாம்.
முதலில் ஜிமெயில் கணக்கு சென்று Settings - Labs கிளிக் செய்யவும்.


Lab யில் உள்ள Undo வை Enable செய்யுங்கள்.


 


பின்னர் General கிளிக் செய்தால் Undo tab அங்கு வந்திருக்கும்.அதில் நீங்கள் மெயில் Send செய்தவுடன் எத்தனை நொடி வரைக்கும் Undo செய்யலாம்னு தந்திடுங்கள்.(10,20,30 நொடிகள் உள்ளது) நீங்கள் தந்த நொடி வரைக்கும் உங்கள் ஈமெயிலை Undo செய்யலாம்.நீங்கள் send   செய்தவுடன்  மேலே  உள்ளது  போல்   Undo வசதி வந்திருக்கும், இப்பொழுது   உடனே   Undo click செய்தால்   உங்களது  ஈமெயில் போகாது. உங்கள்   ஈமெயிலை    திருத்திவிட்டு  அனுப்புங்கள்.


Do you like this story?

10 comments

 1. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  ReplyDelete
 2. thanks a lot, was very useful.

  ReplyDelete
 3. very good post

  ReplyDelete
 4. இங்கு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 5. தேவையான தொழில்நுட்பக் குறிப்பு!

  ReplyDelete
 6. தமிழன்.தமிழில் எதை கிறுக்கினாலும் தமிழ் அதை அழகாக காட்டிவிடும் என்ற நம்பிக்கையில் ...


  அருருருருருருருருருருருருருருருருமை!!!!!!!!

  ReplyDelete
 7. நன்றி குணசீலன் .....நம்ம தமிழ்ல...

  ReplyDelete

Feeds

Blogger Widgets