நம்ம நிறைய பேரு விக்கிபீடியா பார்த்து நிறைய விஷ்யங்கள தெரிஞ்சிப்போம்.இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு விக்கிபீடியா ஒரு செய்தி களஞ்சியம். விக்கிபீடியால எல்லாம் உண்மையா இருக்கும் என்று நிறைய பேரு சொல்லுவாங்க. சும்மா விக்கிபீடியா பக்கம் நேத்து போய் சில விஷ்யங்கள பார்த்துட்டு இருந்தன். தற்செயலா வடிவேலு விக்கிபீடியா பக்கம் பார்த்தேன்.அதுல அவரோட Personal Details பார்த்தேன். அவரு சொல்ற டயலாக் மாதிரி "அப்டியே ஷாக் ஆயிட்டன்". அவரோட Personal Detailsல, Occupation என்ற இடத்துல Director, Indian Institute of Technology, Madras,ன்னு போட்டுருக்கு.Bracketல Film Actorன்னு வேற போட்ருக்காங்க. நமக்கு தெரியாம வடிவேலுவ Directorஆக்கிடாங்கலன்னு பார்த்தா அது Dr.வடிவேல் என்பவரோட செய்தியும், காமெடி நடிகர் வடிவேலுவோட செய்திகளும் கலந்து இருக்கு.Dr.வடிவேல் யாருன்னு தேடுனா நிறைய பேரு வடிவேல்ன்னு IIT இருக்காங்கனு கூகிள் சொல்லுது. ஆனா எங்கயோ தப்பு நடந்துருக்குன்னு மட்டும் தெரியுது.
நம்ம விக்கிபீடியால செய்திகள் எல்லாம் உண்மையா இருக்கும்னு நம்பி படிக்கிறோம்,இது போல நிறைய பேரு படிக்கும் விக்கிபீடியால எப்படி TEST பண்ணாம செய்திகள போடுறாங்கன்னு தெரில.இது யாரு பண்ண தப்புன்னு ,இது போல நம்ம நம்பி படிக்கும் ஒரு தளத்துல இப்படி செய்யலாமா கூடாதா ,விவாதத்திற்கு போக வேணாம்.மனித தவறுகள் ஏற்படுவது சகஜம் தான். விரைவில் இந்த தவறை சரி செய்ய வேண்டும் விக்கிபீடியா. IIT உலக புகழ் பெற்ற தொழில்நுட்ப நிறுவனம்,இது போல தவறுகள் வரும் காலங்களில் வராமல் தடுப்பது விக்கிபீடியா கைகளில் உள்ளது. இது போல வேறு செய்திகள் விக்கிபீடியாவில் மாறி இருந்தால்,இந்த தளத்தை நம்பி ஆதாரம் திரட்டுபவர்கள் திண்டாடி தான் போவார்கள்.உலகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் Top 5 தளங்களில் விக்கிபீடியாயாவும் ஒன்று. என்னதான் சொன்னாலும் Indian Institute of Technologyயோட Director,இப்படி தான் வேஷம் போட்டுட்டு இருபாரனு விக்கிபீடியாக்கு சந்தேகம் வராமல் போனது ஆச்சரியம் தான்.

Link : http://en.wikipedia.org/wiki/Vadivelu
IIT Directorருக்கு காமெடி பீஸ் ஆனா கத தெரியுமா?.சின்ன புள்ள தனமால்ல இருக்கு.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
idhukku solreenga?
ReplyDeleteSIVAJI collections-ai vida double-a dasavadharam colelction aachu-nu pottu irukkanga
kekkuravan kenaiyana irundha kamal padam avatar collection-ai beat panniduchu-nu kuda solluvaanga
more over wikipedia-la register pannikkitta nammale edit pannikkalam
athanala thaan indha pannaadainga poi thagavalgalai kodukkudhunga
aadharam:
http://en.wikipedia.org/wiki/Sivaji_(film)
http://en.wikipedia.org/wiki/Dasavathaaram
மாத்தியாச்சு மாத்தியாச்சு ....
ReplyDeleteஎடிட் இருக்குள்ள என்ன வென மாத்தலாம்.
எதுவுமே உண்மை இல்ல இந்த உலகத்தில்.
Wikipedia is not a original reference, its just a collection of information updated by individuals on their own. we can not rely on this wikipedia info.
ReplyDeleteதமிழ் .....விக்கிபீடியால போய் நம்ம Register செய்து என்ன வேணாம் மாத்தலாம்னு தெரியாது.தகவலுக்கு நன்றி.
ReplyDeleteக.மு.சுரேஷ்,நன்றி.
ReplyDeleteயாரு வேணும்னாலும் போய் எடிட் பண்ணலாம்னு இருந்தா ........விக்கிபீடியாவ Reliable source எடுத்துக்க முடியாதுங்க.
ReplyDeleteyes. wiki is not a reliable source i scientific community it is never referred.
ReplyDeletetamil wikipedia vum irukunga.... athula neraiya paer pangalikuranga... aana pathivulagula irukura yarum wikipedia la pathividuranga... britanica mathiri wikipedia va ninaikatheenga.... kasukkaagavo namma thiramaiya kaattavo 10 pathivu blog la podumpothu... atleast mathathukku oru katturaiya yaen wikipedia namma podakudaathu....
ReplyDeleteஐந்து வருடங்கள் கழித்து... https://ta.wikipedia.org/wiki/வடிவேலு_(நடிகர்)
ReplyDelete