நம்ம நாட்டுல முதல் முறையாக செல்போன் அறிமுகபடுத்தியபோது மற்ற வளர்ந்த நாடுகள் கேலி கண்ணோடதான் இந்தியாவ பார்த்துச்சு. இப்பொழுது அதிகம் செல்போன் பயன்படுத்துபவர்கள் நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.Iphone,Androidன்னு நம்ம நாட்டுல கிடைக்காத செல்போன்களே இல்லை.விஷயம் என்னான்னா நம்ம இப்பொழுது அதிகம் பேர் செல்போன்களை மாற்றுவோம். குறிப்பாக நம்ம பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி எந்த செல்போன் மாடல்கள் சந்தையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள,மிகவும் பயன்படும் தளம் இருக்கிறது.கீழே இருக்கும் தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான
விலையில் தேவையான போன்களின் செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.பின்பு நீங்கள் வாங்கபோகும்போது உங்களுக்கு தேவையான போன்களை பற்றி நல்ல தகவல்களோடு செல்லுங்கள்.இரண்டு போன்களை compare செய்தும் பார்த்து கொள்ளலாம்.கடைக்கு போய் எந்த போன் வாங்குவது என்று குழம்பாமல் இந்த தளத்திற்கு சென்று முதலில் பார்த்துவிட்டால் நல்ல தகவல்கள் கிடைக்கும்.Rightகிளிக் செய்து கீழே இருக்கும் லிங்க்கிற்கு செல்லுங்கள்.
LINK விலையில் தேவையான போன்களின் செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.பின்பு நீங்கள் வாங்கபோகும்போது உங்களுக்கு தேவையான போன்களை பற்றி நல்ல தகவல்களோடு செல்லுங்கள்.இரண்டு போன்களை compare செய்தும் பார்த்து கொள்ளலாம்.கடைக்கு போய் எந்த போன் வாங்குவது என்று குழம்பாமல் இந்த தளத்திற்கு சென்று முதலில் பார்த்துவிட்டால் நல்ல தகவல்கள் கிடைக்கும்.Rightகிளிக் செய்து கீழே இருக்கும் லிங்க்கிற்கு செல்லுங்கள்.
உங்களுக்கு தேவையான விலை ,மாடல் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் தந்த விலை,கேட்ட விபரங்கள், உள்ள போன்களை தளம் காண்பிக்கும்.
இரண்டு போன்களின் செயல்பாடுகளை compare செய்து கொள்ளலாம்.
Search யில் சென்று நோக்கியா என்று கொடுத்தால் ,மேலே உள்ளது போல் வரும்.
இதுபோல் நிறைய உள்ளது இந்த தளத்தில்.Latestடாக அறிமுகம் ஆகும் செல்போன் முதல் அனைத்து தகவல்களும் இந்த தளத்தில் உண்டு. செல்போன் பிரியர்களுக்கு மிகவும் பயன்படும் தளம்.கொஞ்சம் போய் பாருங்க,உங்களுக்கு எல்லா விவரமும் தெரியும்.
....................................................................................................................................
இந்த வார அறிமுகம்
Nokia N8
Camera : 12 Megapixel
Memory : 16 gb Internal, Extended to 32 gb.
Connectivity : Bluetooth 3.0, HDMI port, 3.5 mm AV connector, High-Speed USB 2.0, USB On-the-Go.
price : Rs.26,259
பார்த்து சொன்னதற்கு நன்றி விஜயகுமார்,உளவு விட்ஜட்டை அகற்றி விட்டேன்.இப்பொழுது அந்த warning message வருகிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.
ReplyDeleteஇப்ப பிரச்சினையில்லாமல் ஓப்பானாகிறது.
ReplyDeleteநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
ReplyDeleteமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
இணைய வசதி உள்ள கைபேசி வாங்கும் முன் அதில் இணையம் மூலம் தமிழ் எழுத்துக்கள் படிக்கும், எழுதும் வசதி உள்ளதா என்று சோதித்த பின்பு வாங்கவும்
ReplyDeletenalla pakirvu..
ReplyDeleteThanks dear buddy!
ReplyDeleteWelcome to : amazingonly.com
by
TS
மிக்க நன்றி விஜயகுமார்.
ReplyDeletejeejix தளத்தை அறிமுகபடிதியதற்கு நன்றி Eeva.கண்டிப்பாக செய்கிறேன்.
ReplyDeleteவெறும்பய,ராம்ஜி,டெக் ஷங்கருக்கு என் நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் நண்பா, நான் இப்போதுதான் முதல்முறையாக உங்கள் தளத்திற்கு வந்தேன்
ReplyDeleteவந்தவுடன் ஓட்டு போட்டு உங்கள் தளத்திலும் இனைந்துவிட்டேன்....
”மொபைல்போன் தகவல்” இப்படி ஒரு தளத்தைத்தான் தேடினேன் பகிர்ந்தமைக்கு
நன்றி நண்பா...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்
மாணவன்
Hi ,
ReplyDeleteHow are you doing ? Got your email from your profile on http://kittipullu.blogspot.com/
Let me quickly introduce myself - I graduated from IIT Delhi in 2008, worked for about 2 years, and then recently left my job (in February, this year) to launch this startup - www.phonecurry.com - a site to help Indian consumers decide which mobile phone to buy.
Yesterday, when going through the analytics data for the website, I realized we were getting a lot of users from your blog for the past couple of days, because of your article covering us. First of all, many thanks ! Hope you enjoyed using PhoneCurry ! Unfortunately because of the language, we are not able to determine for sure :) - but I am sure you must have given us a good review considering the number of users we are getting from your blog !
This brings me to my request. We have actually noticed that since our launch the feedback about the site has been overwhelmingly positive specially from the audience in south indian states. So I am keen to explore if we should launch a version of the site in south indian languages as well.
Would really like to have a chat with you to take your opinion on this as well as your feedback on other aspects of the site. We can do a voice chat on gmail if that is convenient.
Will look forward to hearing from you.
Thanks again,
Sahil Bajaj,
Founder & CEO,
PhoneCurry (http://www.phonecurry.com/)
(தளத்திற்கு சென்று பார்த்த அனைவருக்கும் நன்றி).
நன்றி மாணவன்,நானும் சிங்கப்பூர் தான்,உங்கள் வலைபூ பார்த்தேன் கலக்கிரிகிங்க.
ReplyDeleteவணக்கம் நண்பா, நான் இப்போதுதான் முதல்முறையாக உங்கள் தளத்திற்கு வந்தேன்
ReplyDeleteவந்தவுடன் ஓட்டு போட்டு உங்கள் தளத்திலும் இனைந்துவிட்டேன்....
”மொபைல்போன் தகவல்” இப்படி ஒரு தளத்தைத்தான் தேடினேன் பகிர்ந்தமைக்கு
நன்றி நண்பா...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
really wonderful information. i was planning to buy a mobile phone.. your post helped me a lot.
ReplyDelete