2

Facebook யில் அக்ஷயா கிருஷ்ணன் செய்தியை இங்கு பகிருங்கள்.








நிறைய பதிவர்கள் கிருஷ்ணனை பற்றி எழுதி விட்டார்கள்.இவர் ஒரு தமிழர்,நம்முடைய ஒவ்வொரு ஓட்டும் இவருக்கு விருதுக்கு மிக அருகில்    கொண்டு    செல்லும்.  ஏன் விருது   வாங்க   கூட   வைக்கலாம்.நம்ம சினிமா செய்திகளுக்கு தரும் முக்கியத்துவத்தில் 5 சதவிதம் கிருஷ்ணன் செய்திக்கு தரலாம்.தற்போது வேகமாக வளர்ந்து வரும் பதிவர்கள் தங்களுக்கு தெரிந்த பத்து நபர்களிடம் இந்த செய்தியை எடுத்து செல்லுங்கள்.அந்த பத்து பேர் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் சொன்னால் கூட போதும்.ஈமெயில்,SMS, TWITTER, MYSPACE, FACEBOOK ,ORKUT   என்று எவளவோ வழிகள் உள்ளது.orkut, Facebook     பயன்படுத்துபவர்கள்   தங்களின்  Profile படமாக  கிருஷ்ணன் படத்தை போட்டால்  நாலு   பேருக்கு  என்னவென்று தெரியும்.  கிருஷ்ணன் செய்கின்ற தொண்டுக்கு மனிதம்,புனிதம்,என்று எந்த வார்த்தைகளாலும் அடைத்து விட முடியாது எல்லாத்துக்கும் மேலன்னு சொல்லலாம்.

இந்த இருபது நாள் அவருக்காகவும்,அவரை நம்பி இருக்குற மனநல பாதிக்கப்பட்டவர்களுகாகவும் பதிவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் என்பது எனுடைய கருத்து.அவர் செய்யும் தொண்டில் நாமும் ஒரு சிறு துரும்பை கில்லி போட்டோம் என்ற திருப்தியும் நமக்கு கிடைக்கும்.செய்வோமா ????


                                                 http://heroes.cnn.com/vote.aspx 

                                இங்கு சென்று உங்கள் வாக்கினை பதியுங்கள்.


     எனது பதிவில் உள்ள facebook button  கிளிக் செய்து அங்கும்  இந்த
     செய்தியினை பகிருங்கள்.






நவம்பர் 18 ஓட்டளிக்க கடைசி நாள்.வாருங்கள் ஒரு தமிழனை உலகத்தில் தலை நிமிர வைப்போம்.

Do you like this story?

2 comments

  1. இவரைக் குறித்து இந்தியா டுடேவில் படித்திருக்கிறேன். பெயர்தான் மறந்து விட்டது. பயனுள்ள தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. மனித உருவில் நம்மிடையே வாழும் தெய்வம் மிகவும் அறுமையான பதிவு அவர் வெற்றிபெற என வாழ்த்துக்கள்

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator