நம்ம ஜிமெயில் கணக்கில் ஈமெயில் மூலமாக சில புகைப்படங்கள் அனுப்புவோம்.பெரும்பாலும் Attachment வாயிலாகதான்  புகைபடங்கல நம்ம நண்பர்களுக்கு அனுப்புவோம்.அப்படி இல்லாமல் நம்முடைய ஈமெயில் மெசேஜ்   இடையில்  எப்படி  புகைப்படங்களை வர வைப்பது என்று சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.ஜிமெயில் அறிமுகபடுத்திருக்கும் Labs feature மூலமாக மிக எளிதாக இதை செய்யலாம்.எப்படி என்று பார்ப்போம்.மிக எளிது.

Read more »





தினம் நமக்கு நிறைய ஈமெயில்கள் வரும்.....நாம் எங்கயோ, எப்பவோ பதிவு செய்த தளங்களில் இருந்து   தினம்  நிறைய Spam  ஈமெயில்கள் வரலாம். அதனால் தினம் அந்த மெயில்களை Delete  செய்ய  வேண்டும்.  மூன்று   நாள்  நாம்  மெயில்களை  பார்க்கவில்லை  என்றால்  நமது  இன்பாக்ஸ் நிரம்பி வழியும். அப்படி நமக்கு வரும் தேவை இல்லாத மெயில்களை நமது இன்பாக்ஸ்க்கு  வராமல்  எப்படி  தடுக்கலாம்  என்று  இந்த பதிவில் பார்ப்போம்.   நாம்   அதிகம்  பயன்படுத்தும்   ஜிமெயிலில், எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Read more »


தமிழ் வலை உலகம் ஆரோக்கியமா வளர்ந்து வருகிறது,நிறைய புதிய பதிவர்கள்  வருகிறார்கள், எல்லோருக்கும் தன் வலைப்பூவை அழகாக மற்றவர்களுக்கு  காண்பிக்க  வேண்டும்  என்று  ஆசை இருக்கும்.இந்த பதிவில், நம்முடைய Blogger  Titleலை Animated முறையில் Browse tab யில் எப்படி காண்பிக்க முடியும் என்று பார்போம்.எளிதாக செய்யலாம்

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator