தமிழ் வலை உலகம் ஆரோக்கியமா வளர்ந்து வருகிறது,நிறைய புதிய பதிவர்கள் வருகிறார்கள், எல்லோருக்கும் தன் வலைப்பூவை அழகாக மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.இந்த பதிவில், நம்முடைய Blogger Titleலை Animated முறையில் Browse tab யில் எப்படி காண்பிக்க முடியும் என்று பார்போம்.எளிதாக செய்யலாம்
Design - Edit Html - சென்று <head> மேலே,கீழே இருக்குற code யை பேஸ்ட் செய்யவும்.
<script type='text/javascript'>
//<![CDATA[
msg = "Name Of Blog Here - Message Here";
msg = " ....." msg;pos = 0;
function scrollMSG() {
document.title = msg.substring(pos, msg.length) msg.substring(0, pos); pos ++;
if (pos > msg.length) pos = 0
window.setTimeout("scrollMSG()",200);
}
scrollMSG();
//]]>
</script>
மேலே உள்ள Code யில் Name Of Blog Here - Message Here இங்கு உங்களது வலைப்பூவின் பெயரை போட்டு கொள்ளுங்கள்.உங்களது வலைப்பூ பெயர் Browse tab யில் Animated முறையில் தெரியும்.
எனது வலைப்பூவின் முகவரியை உங்களது Browse tabs யில் பாருங்கள்.
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்
உடனே நானும் செய்து கொள்கிறேன் நன்றி சகோதரம்..
ReplyDeleteஅர்மை நண்பா,
ReplyDeleteகலக்கலா இருக்கு, இதை நான் உங்கள் தளத்திற்கு முதல் தடவை வரும்போதே கேட்க நினைத்திருந்தேன் நீங்களே பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் சூப்பர்
தொடரட்டும் உங்கள் பணி
அருமையான கட்டுரை தமிழ்குமார்....
ReplyDeleteவாழ்க வளமுடன்.
வேலன்.
சார். செஞ்சு பார்த்தேன். வரலையே.
ReplyDeleteசரியாக வரவில்லை
ReplyDeleteசரியா வரவில்லை நண்பா
ReplyDeleteதமிழ் உதயம்,இந்திரன் ,குணசீலன் இப்பொழுது இருக்கிற code யை பயன்படுத்திபாருங்கள்.
ReplyDeleteம.தி.சுதா ,மாணவன்,வேலன் அனைவருக்கும் நன்றி .
ReplyDeleteநண்பர் அவர்களே....
ReplyDeleteநீங்கள் சொன்ன முறைகளை பின்பற்றி நானும் சேர்த்தேன்.
வேலை செய்யவில்லை.
காரணம் என்னவாக இருக்கும்?
http://abuanu.blogspot.com/
This comment has been removed by the author.
ReplyDelete^^^^^^^ இந்த code தான் எனக்கு வேலை செய்கிறது.....நீங்கள் எந்த Browser வைத்திருகிறீர்கள் என்று சொல்ல முடியுமா நான் பார்கிறேன்.
ReplyDeleteநல்ல பயனுள்ள முயற்சி
ReplyDeleteநீங்க சொன்ன மாரி செஞ்சேன் வரலயே!!!
ReplyDeleteவரவில்லையே நண்பா
ReplyDeleteஇதையும் கொஞ்சம் படிக்கலாமே
ReplyDeleteபள்ளிக்குழந்தைகள் கடத்தல்: சவால்களும், பாடங்களும்!
http://maattru.blogspot.com/2010/12/blog-post_08.html#more
great post mr. tamil keep it
ReplyDelete